TET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2019

TET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

10 comments:

  1. இந்த செய்தி உண்மையா

    ReplyDelete
  2. 2010க்கு பின் பதவி உயர்வு பெற்ற டீச்சர்களுக்கும் டெட் வைக்க வேண்டும்.. அப்போதுதான், உண்மையான வண்டவாளம் தெரியும்

    ReplyDelete
    Replies
    1. tet pass pannavangalukku posting podunum.ella govt teachers kku tet vaikkanum

      Delete
  3. விரக்தியில் பேசாதீர்கள் தம்பி......

    எததனமுறை TET exam வச்சாங்க??

    திடீர்னு சம்பளம் இல்லைனா அந்த teachers குடும்பம் என்ன ஆகிறது.....

    மூளை இல்லா அரசிற்கு
    முக்கா வேக்காடாய் கருத்து தெரிவிக்கும் அறிவு ஜீவிகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.....

    ReplyDelete
    Replies
    1. Tet exam vaikave illaya?....
      Aprom epdi tet exam la 60000 teachers pass pannanga?
      Tet pass panna teachers ku postingla iruka teachers than nalla teaching performance kuduthu student strength athigapaduthi engaluku job ku help pannanum.....athai yen pannala....

      Delete
  4. ADMK GOVT TRYING TO FORCE BRIBING TO GET THEM PASS

    ReplyDelete
  5. But for appointment of college lecturer post, they did not need any qualifying test, like NET /SET as they give exemption for pH.d holders. So with the same point of view,it may be given exemption for higher qualification like M.ed.,M.phil holders. Students also be given exemption from NEET, if they have any specialised courses like diploma in medical lines and so on. Why giving exemption to copleco professors? Considers others also with same scale

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி