நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் 28–ந்தேதிஅறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தகுதி தேர்வு எழுத விரும்புபவர்கள் மார்ச் 15–ந்தேதி முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.
நேற்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததுகால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 5 லட்சம் பேர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
NO VACANCY
ReplyDeleteTOTAL PROFIT:
Rs.500/- * 5,00,000 = Rs.25,00,00,000/-
500000×500=????????
ReplyDelete6000 பேல் உபரி ஆசிரியர்கள் உள்ளனர் என்றார்கள். பின்பு TET EXAM எதற்கு. இது யாரை ஏமாற்ற செய்யும் செயல்.
ReplyDeleteNan apply pannala ji.. .
DeleteGovt kku nalla varumanam....namma kasula than govt ootturanga pola irukku...pavam ...!!! Eppadiyellam kasu pudungranga....!!!!
ReplyDeletePGTRB COMPUTER SCIENCE APPLY LIST SIR
ReplyDeleteSo many people not applied for otp problem
ReplyDeleteஇனி எவ்வளவு படித்திருந்தாலும் அரசு வேலை கிடைக்கப்போவதில்லை! கிடைத்தாலும் அவுட்சோர்சிங் முறையில் தான். அதனால் இது போன்ற தனியார் பள்ளிகளிலாவது சேர்ந்து ஏதோ ஓரளவு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீதி மன்றமே சொல்லிவிட்டது. அரசு ஏற்கனவே அதை செய்து வருகிறது.
ReplyDelete2013... 99marks
Delete2017... 85marks...
Nan 80s kids...
150ku 150 eduthalum 90s kids varai job kidaikadhu...
so I didn't apply
Happy Tamil New year to all. PG TRB CHEMISTRY CLASSES WILL START SHORTLY. AFTER TET RESULT UG/BEO CHEMISTRY CLASSES WILL START. ALL ORIGINAL CHEMISTRY QUESTION PAPER AVAILABLE FROM 2001- 2017. DEO PRELIMINARY RESULT WILL COME APRIL END. 2014 DEO MAIN QUESTION PAPERS AVAILABLE AND EDUCATION MATERIAL ALSO. ONLY THOSE WHO NEED CONTACT 9884678645
ReplyDelete2013 85marks 2017 93marks so iam apply
ReplyDelete