தமிழக அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம். - kalviseithi

May 27, 2019

தமிழக அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்.


தமிழக அரசுப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மாநிலம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களின் விவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம்உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,"வரும் ஜூன் 1-ஆம் தேதி நிலவரப்படி,  அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்த மாத இறுதிக்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு தெரிவிக்கவேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதற்கு ஏற்ப பாடம் வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கொடுக்க வேண்டும்" என  குறிப்பிடப்பட்டுள்ளது.

43 comments:

 1. Be aware All major PG TRB candidates...

  Welcome to COMMERCE TEACHERS ACADEMY...

  We're provide study material only for PG TRB COMMERCE competitive exam candidates.

  It's help to your success...

  If you need our study materials...
  Please contact us...

  Website :
  www.commerceteachersacademy.com

  Mobile No. :
  94897 15541
  93844 35542

  ReplyDelete
 2. PG TRB MATHS
  NATIONAL ACADEMY DHARMAPURI
  Classes will be started very soon....
  Material & Question papers Available....
  Contact:8248617507

  ReplyDelete
 3. PG TRB CHEMISTRY CLASSES WILL START SHORTLY ON SATURDAY AND SUNDAY ONLY AT CHENNAI/ NAGERCOIL
  CONTACT 9884678645

  ReplyDelete
 4. Siddiq study centre entha area chennaila

  ReplyDelete
 5. PG TRB BOTANY MADURA COACHING CENTER MADURAI TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM MATERIAL AVAILABLE 9790013787

  ReplyDelete
 6. Pg. Trb physics Chennai abhi selva 8939596609

  ReplyDelete
 7. PG chemistry class in Madurai please give the details

  ReplyDelete

 8. PGTRB PHYSICS COACHING CENTRE KUMBAKONAM. REMARK-1.ALL UNIT PERFECT TEACHING 2.ALL UNIT SUM SOLVED(important) 3.HAND WRITE NOTES ONLY BASED ON PERFECT TEXT BOOK (not other centre material) 4.EVERY WEEK TEST (QP MODEL 17 PG TYPE) 5.MAXIMUM PROBLEM AND CORRECT & IN CORRECT QUESTION ONLY 6.MATERIAL NOT SENT FOR MONEY 7. BCZ THIS COACHING CLASS AIM ONLY STUDENTS LIFE 8.OTHER DETAILS CONTACT 90874165 & 8838016855 9.ADMISSION GOING NOW

  ReplyDelete
 9. PG TRB TAMIL BABA COACHING CENTRE MADURAI
  9952567850

  ReplyDelete
 10. அன்பு நண்பர்களே TNPCB ARIVITHULLA

  ReplyDelete
 11. அன்பு மாணவர்களே TNPCB அறிவித்துள்ள Environmental scientists பணிக்கு தேவையான அனைத்து study material களும் கிடைக்கும் .. தொடர்புக்கு கணிதன் IAS அகோடோமி ... திருச்சி . 9344299321

  ReplyDelete
 12. Pg history ku enga class Natakka irukkuthu

  ReplyDelete
 13. வசூல் மழை in coaching classes

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. How much materials and questions

   Delete
  2. Sorry you are in 10 th place in 2017 trb

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. You are sl.no 13 and gtg 10 th place in provisional list.
   If this is wrong.
   Please post the list in public forum.

   Delete
  6. Final provisional list is final.
   Cv list is temporary.
   Total mark is the position that is exam mark + employment weightage +teaching experience mark.
   As per these , you are in 10 th in gtg.
   That is why I asked you.
   I am fully aware in public forum . Without knowing i never comment anything in anyway.
   Your claim is your view.
   My view is as explained so.
   R.SIVALINGAM M.E.(EEE), M.A.(ENGLISH), B.Ed.,

   Delete
  7. If you are in service,
   Your seniority will be based on only the 10 th gtg position in your batch in future.
   There should not be based on your only trb mark.

   Delete
  8. This comment has been removed by the author.

   Delete
 15. PG TRB - English:
  Next classes will be held on 01.06.2019 & 02.06.2019.Contact: 9487976999.Venue: The Little Flower Hr.Sec.School, Four Roads,Salem – 636 007.The Slip Test will be conducted from 9 am to 10 am.Time: 9 a.m. to 5 p.m.
  More details: www.akshiraa.com
  AKSHIIRAA COACHING CENTRE

  ReplyDelete
 16. Dharmaburi history fees evlo

  ReplyDelete
 17. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB TAMIL & Education (only)
  Krishnagiri
  Contact :9344035171, 9842138560

  ReplyDelete
 18. அமுதசுரபி பயிற்சி மையம்
  PG TRB TAMIL & Education (only)
  Krishnagiri
  Contact :9344035171, 9842138560

  ReplyDelete
 19. Any coaching center in Coimbatore

  ReplyDelete
 20. ஆட்களை,எடுத்து கிழிச்சிருவ செங்கோட்டையா எருமை

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Hai sir.
   I can not arrive your answer as right one.
   Your rank in pg trb 2017 english is after the first nine members that is 10 th position.
   I think that in your posting coutselling, you choosed the place of posting only after nine members choice.
   That is your rank and seniority also.
   This is my perception.
   I never underestimate others knowledge because i had been a senior lecturer in a college.
   And i have 22 years experience.
   I have little knowledge about recruitment eventhough i am not selected one.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 22. Pg trp Maths ku coimbatore la irukka bro

  ReplyDelete
 23. Erode la pg trp maths Coching class irukka bro pls sollugalan

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி