Flash News : ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2019

Flash News : ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி


ஜுன் 3-ம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார். வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படலாம் என வெளியான செய்திக்கு அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார். 

5 comments:

  1. Deo preliminary results la kularubadi iruppathaga chinna santhegam nnu sollikkiranga...???? Unmaiya frds..???

    ReplyDelete
  2. DEO Exam Cutoff எவ்வளவு ?

    ReplyDelete
    Replies
    1. Verum select reg number mattum than irukku...cutoff theriyala..

      Delete
  3. முதலில் ஏழாம் வகுப்பு புதிய பாட நூல் புத்தகம் வெளியிடச்சொல்லுங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி