Kalviseithi - Teachers Mutual Transfer Android Mobile App! - kalviseithi

Jun 22, 2019

Kalviseithi - Teachers Mutual Transfer Android Mobile App!

TN MUTUAL TRANSFER APP


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் மனமொத்த மாறுதலுக்கான மொபைல் செயலி ( TN MUTUAL TRANSFER MOBILE APP)  வெளியிடப்பட்டுள்ளது.

Click here - TN Mutual Transfer Mobile App...



இந்த செயலி மூலமாக தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலும் மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள நபர் இருந்தால் நீங்களே மனமொத்த மாறுதல் பெற விரும்பும் இடத்தை தேர்வு செய்யலாம்.

இந்த செயலியில் தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்களும் துறை வாரியாக தங்களது தகவல்களை பதிவு செய்யவும் , துறை வாரியாக தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்யவும் முடியும்.

மேலும் அனைவரும் எளிமையாக பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியினை GOOGLE PLAY STORE - ல் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here - TN Mutual Transfer Mobile App...

TN MUTUAL TRANSFER APP

A New Special app is introduced with advanced technology for TEACHERS and ALL DEPARTMENT GOVERNMENT EMPLOYEES   who are seeking mutual transfer.

By understanding the difficulties of the employees those who are working faraway  from your hometown, this app is designed to help you grab your nearest hometown place.

Just enter your details like department, designation,  your preference place and can easily search your mutual transfer partner from any nook and corner of Tamilnadu.

This mutual transfer app is designed as user friendly APP with some simple steps and easy accessible.

You can download this free mutual transfer app from Google play store.

13 comments:

  1. My wife need mutual transfer from madurai west PUPS to near by Chennai city....primary school teacher....for contact 8608267890-sankar

    ReplyDelete
  2. I need mutual transfer from thiruvannamalai town to kanchipuram dist any place my contact no 7373466427

    ReplyDelete
  3. பட்டதாரி ஆசிரியர் வரலாறு அரசு உயர்நிலைப் பள்ளி வேலப்பாடி ஆரணி வட்டம் தி.மலை மாவட்டம் HRA place ஆரணியிலிருந்து 3km தூரம் பள்ளி எனக்கு மனமொத்த மாறுதல் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை , ஈரோடு திருப்பூர், கோவை, அரியலூர், சிவகங்கை, மதுரை தேவைcell 8695378478

    ReplyDelete
  4. Mutual transfer from puthukkottai to Ramnad or madurai or sivagangai

    ReplyDelete
  5. Need mutual tranfer from puthukkottai to ramnad or madurai Maths 9952425309

    ReplyDelete
  6. I need lab assistant transfer Chennai to kumbakonam

    ReplyDelete
  7. I Need Mutual transfer from Andipatty to Near Bodi or TheniTheni (ECONOMICS)

    ReplyDelete
  8. Tamil bT mutual transfer from Tirupur to Nilgiris
    8122824415

    ReplyDelete
  9. பட்டதாரிஆசிரியர்ஆங்கிலம்"அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டியாப்பாணுர் திருப்பத்தூர் வட்டம் வேலூர் மாவட்டம்"எனக்கு மனமொத்த"மாறுதல்"தருமபுரி கிருஷ்ணகிரி"தேவை 9944663168

    ReplyDelete
  10. Anybody willing mutual transfer (BT english) within kanchipuram district (or) from kanchipuram to erode pls contact 9025049439

    ReplyDelete
  11. Need BT Tamil mutual tfr from tirunelveli Town to Virudhunagar district,sattur,sivakasi,Srivi,Rajapalayam
    Pls contact 9629899074

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி