SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014| விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019. - kalviseithi

May 20, 2019

SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014| விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2019.


SYNDICATE BANK RECRUITMENT 2019 | SYNDICATE BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 014 | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2019.

இணைய முகவரி :

www.syndicatebank.inபொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 14 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், முதுநிலை படிப்பு படித்தவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், பட்டப் படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

20 முதல் 30 வயதுடையவர்கள் உதவி மேலாளர் பணிக்கும், 25 முதல் 35 வயதுடையவர்கள் மேலாளர் பணிக்கும்விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் www.syndicatebank.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே 22-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி