Tet Model Test by Theni IAS Academy - kalviseithi

May 26, 2019

Tet Model Test by Theni IAS Academy


தேனிமாவட்டத்தில் தேனி ஐ.ஏ.எஸ் அகாடமி  கடந்த 10 ஆண்டுகளாக  போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கடந்த  TET தேர்வில் 400 க்கு மேற்பட்ட  ஆசிரியர்களை அரசுப் பணிக்கு அனுப்பியுள்ளது..

தற்போது TET -2019 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வர்கள் பயன் பெறும் வகையில்   நான்கு இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது..
தேனிமாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்  தேர்வு எழுதுபவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்...

25.05.19 சனிக்கிழமை தேனி ஐ.ஏ.எஸ் அகாடமியில்  இலவச ஆசிரியர் தகுதி தேர்வு முழு மாதிரி தேர்வில்  தேனி மாவட்டத்தில்  TET க்கு தயார் செய்பவர்களும், தனியார் பள்ளி ஆசிரியர்களும்  கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்... 

இலவச முழு மாதிரி தேர்வு நடை பெறும் நாட்கள்: 26.05.19, 01.06.19, 02.06.19

தேர்வு நடைபெறும் இடம்: THENI IAS                ACADEMY ,
அகிலா ஜீவல்லரி பின்புறம்
தேனி.. 
9976626064, 9543064238.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி