அங்கன்வாடி ஆசிரியர் நியமனத்தில் குழப்பத்தை சரிசெய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - kalviseithi

Jun 13, 2019

அங்கன்வாடி ஆசிரியர் நியமனத்தில் குழப்பத்தை சரிசெய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


அங்கன்வாடி ஆசிரியர் நியமனத்தில் குழப்பம்,விதிமீறல்,ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நடைமுறை-ஆரம்பக்கல்வி மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்-மாநில தொடக்கக் கல்வித்துறை உடன் தலையிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை4 comments:

 1. குளறுபடிகள் ஒன்றா இரண்டா
  வர வர
  எல்லா இடங்களிலும் நீக்கமறநிறைந்து ஆலமரமாக நிமிர்ந்து நின்று
  நேர்மையாக எழுதி வர வேண்டும் என்பவர்களைப்பார்த்து ஏமாளி,கோமாளி என கொக்கரித்து சிரித்து கொண்டு இருக்கிறது....

  இதை வேரோடு உடனே பிடிங்கி எரிவது எளிதானதாக இல்லை என்றாலும்
  இப்பொழுதெல்லாம்
  இது சகஜம்,
  வேறு வழியில்லை
  என்று
  பொருத்துக்கொண்டே இருக்க முடியாது....
  இருக்கவும்
  இருக்கக்கூடாது....
  சிறிய அளவிலான யோசனை...
  ஏன்
  தேர்வில் வெற்றிபெற்றவர்களின் விடைத்தாள் மற்றும் தேர்வு பெற்றவர்கள் எந்த எந்த அடிப்படைகளில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தின் பட்டியலை
  மட்டுமாவது
  பொதுவெளில் அல்லது கணினி வழியில் ஒரு மாதத்திற்கு மக்களின் பார்வைக்கு வெளியிடலாமே....

  எந்த போட்டித்தேர்வுவானாலும் சரி எழுதிய அனைவரின் விடைத்தாளை வெளிப்படையாக தாருங்கள் என்று கேட்டால்,
  கால விரையம், பணவிரையம் என்று நொண்டிச்சாக்கு கூட சொல்லலாம்...

  ReplyDelete
 2. 2013 TET passed candidates we request priyarity for us to educational minister, anybody willing plz contact 9442848358.

  ReplyDelete
 3. Second year Pg or bed waiting results candidates call to me 9600640918

  ReplyDelete
 4. Give opportunity for Montessori trained candidates .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி