சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 19, 2019

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு வெளியீடு.


MADRAS UNIVERSITY RECRUITMENT 2019 | MADRAS UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

பதவி : கௌரவ விரிவுரையாளர் உள்ளிட்ட பணி.

மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளில் 75 தற்காலிக ஆசிரியர் பணி இடங்களுக்கும், ஆராய்ச்சியுடன் கூடிய 17 ஆசிரியர் பணி இடங் களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களும், விண்ணப்ப படிவமும் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 28-ந்தேதி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் மற்றும் விளக்கங்கள் - Click here...

Applications are invited for the posts of Guest Faculty Full Time/ Teaching–cum-Research Fellow in the University Departments for the Academic Year 2019-20

2 comments:

  1. Second year Pg or bed waiting for results candidates 9600640918

    ReplyDelete
  2. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri
    Contact : 9842138560

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி