தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் - செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 1, 2019

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும் - செங்கோட்டையன்


தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. அந்த இரண்டு மொழிகளில் தமிழ் இருக்குமா??? என்பது தான் கேள்வியே...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இந்தி கற்பது தவறில்லையாம். ஆனால் தமிழ் பள்ளியில் மட்டும் இந்தி வரக்கூடாதாம்..!!!

    ReplyDelete
  5. மிஸ்டர் மாங்கொட்டை மண்டையா செங்கோட்டையன் இந்த ஆண்டு 7000 பணி நியமனம் உண்டா .நியமனத் தேர்வு உண்டி

    ReplyDelete
  6. 7000 paniyidam viraivil nirappapadum. Viraivil enbathai yebothu varum enal valvil?

    ReplyDelete
  7. Pls avoid unnecessary words anyway he is our education ministery

    ReplyDelete
  8. அரசு பள்ளிகளில் இருப்பதை படிக்கவே திணறுகிறது மாணவர்கள் கூட்டம்.....

    பல ஆசிரியர்களுக்கு பாடங்கள் ஒழுங்காக எடுக்க தெரியவில்லை....

    இதில் புரியாத மொழி இருந்தால்......

    கஷ்டம்....ரொம்ப கஷ்டம்....

    ReplyDelete
  9. appo tamil pesatha statela tamilai compulsory subjectah kondu vara central govt action edukalame? athai yen kalvi kollai kolkaila sollala.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி