ஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு உள்ள திட்டங்கள் ? - kalviseithi

Jun 30, 2019

ஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க வாய்ப்பு உள்ள திட்டங்கள் ?


* ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது வழங்கப்பட்ட தண்டனை
அனைத்தும் ரத்தாகிறது.

* பள்ளிகளின் இணைப்பு பற்றி திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது.

*மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட இருக்கிறது.

* எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அறிவிப்பு வெளியாக உள்ளது.

* அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜனவரி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அறிவிப்பு வெளிவர உள்ளது.

* யோகா கராத்தே விளையாட்டு என மாணவர்களுக்கு கால அட்டவணை மாற்றம் அறிவிப்பு வர உள்ளது.

* இவை அனைத்தும் ஜூலை இரண்டாம் தேதி சட்டசபையில் அறிவிக்க  பரிசீலனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

22 comments:

 1. Biometric arasuku kooduthal nidhi sumaiyai undakum. Unmaiyaga teachersi kavanikum karuvi anthatha oor makalum manavarkalumae aavar.
  Vendumentral CEO DEO sudden visit panni teachers Mela mistake irundhal avargal mel nadavadikai edukalam.
  This is my suggestion.

  ReplyDelete
  Replies
  1. ஈசிாியா்கள் தமது மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை ஊா் முக்கிஸ்தா்களுக்கு செலவழிக்கவேண்டியிருக்கும்,
   500 ரூபாய்க்கு ஓட்டுகளை விற்கும் சமூகம்

   Delete
 2. 12m classku piragae laptop kodupadhu sariyaga Irukum.
  And then NEPla mumozhi kolgaiyai Matum accept pannikalam

  ReplyDelete
 3. Part time teacher's ku free ah visam kuduthuruga

  ReplyDelete
 4. Yes visam kuduga kudichitu setharom

  ReplyDelete
 5. Bio- Matric அவசியமான
  துறை, தொடக்க கல்வித்துறை
  அதைவிடுத்து...

  ReplyDelete
 6. Bio- Matric அவசியமான
  துறை, தொடக்க கல்வித்துறை
  அதைவிடுத்து...

  ReplyDelete
 7. தேவையற்ற பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம்

  ReplyDelete
 8. பள்ளிகளில் அலுவலகம் சார்ந்த வேலைகளை பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணித்தால் அப்போது தெரியும் நம்மை பற்றி.
  Bio metric
  Smart card
  Emis
  Salary work
  P.E.T works
  Drawing competition.
  இவைகளின் மூலம் பெருமை பேசும் அரசு பற்றி மக்களுக்கு தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. Yes sir part time teacher's namalam school la office work Panama irudha podhu yedha oru scheme gov nala implementation pana mudiyadhu yena yega school la computer pathi studentsku therija level kuda teacher's ku theriyala ye system yepadi on pananum kuda theriyala kathukita velavaipaga nu kathukaradhum illa

   Delete
 9. Emis work fully completed by part time teacher's only

  ReplyDelete
  Replies
  1. Yengal palliel part time teachers extra velai vangurathellai

   Delete
 10. Indha time part time teacher's kaga naila arivipu varala apadina kandipa school la teaching work thavara vera yendha work kum namba involved aga venam part time teacher's

  ReplyDelete
 11. Please computer teacher's save nesamani nu oru twitter la trend panaga adhupola save part time teachers nu oru hashtag create Pani namba nelamaya trend panugaley

  ReplyDelete
 12. What about anganvadi appointed sec grade teachers?

  ReplyDelete
 13. TET passed candidates in 2017 ??? Please mention it

  ReplyDelete
 14. Namba dha sir polambanum tet pass pana teacher.part time teacher.
  Apadinu ana avagaluku mindla yedhum irukadhu avagaluku makal nalanmelaye akkara illa nambamelaya irukum pg cs trb paru yevlo per fraud thanam panirukaga namba ivagala nambina kadasi Vara polambanum

  ReplyDelete
 15. பகுதி நேர ஆசிரியர் பதவியை முழு நேரமா மாற்றுங்க

  ReplyDelete
 16. Part time teachers konjam karunnai kamika sir

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி