2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் வழக்கு (SLP) உச்ச நீதிமன்றத்தில் 05.07.19. அன்று விசாரனைக்கு வர உள்ளது.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரிய தேர்வர்களுக்கு வழங்கிய 6 மதிப்பெண் எங்கே? தேர்வர்கள் ஏமாற்றப்படுகின்றனரா?
சிறப்பு விடுப்பு மனு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்வு அறிவிப்பு வெளியீடு ஏன்?
10 க்கும் மேற்பட்ட தீர்ப்பு வழங்கியது உயர்நீதிமன்றம் ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை
முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இருந்தது.ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
Backlog vacancy also?
ReplyDeleteTrb is very very worst
ReplyDeleteஇப்படியே தொடர்ந்து trbயின்தவறுகளைத் தீர்க்கும் இடமாக மாறுவதற்கு
ReplyDeleteநீதிமன்றத்திற்கே கோபம் வராதா...
No chance . Number of case increases income also increases
Deleteவராது ஏன்னா நீதி, நீதீமன்றத்தில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் பல வாய்தா முடிந்தாலும் கிடைக்காது
ReplyDeleteSLP filed - march
ReplyDeleteRegistered June end
90 days defect விடும் அலட்சியப் போக்கு, TRBயிடம் இருப்பது வேதனை
ஆறு கேள்விகளுக்கு மதிப்பெண் கொடுப்பது தவறு என்பதை இவர்களால் நிரூபிக்க முடியும் என்றால் அதை உயர்நீதிமன்றத்திலேயே செய்திருக்கலாமே???
TRBயின் செயல்பாடுகள் எதைக்குறிக்கிறது என்றால்... தான் செய்தது தான் சரி... அதை எதிர்த்து வழக்கு தொடுத்தால்... உங்களை அலைய விடுவேன்..
I think TRb claim is that the court juridical should not be allowed to enter into procedure of awarding marks after expert committee finalized the key.
ReplyDeleteTRB யை கலைக்க நீதிமன்றமே முன் வரவேண்டும்.....
ReplyDeleteபல தேர்வர்களின் அவநம்பிக்கை..
TRB யை நம்பி வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்..
Sure. Exam will be conducted by tnpsc . Because they accept their mistakes and awarded Mark's.
ReplyDelete