EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் மட்டுமே பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட இயலும் - உபரி ஆசிரியர்கள் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2019

EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் மட்டுமே பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட இயலும் - உபரி ஆசிரியர்கள் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 1.08.2018 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டமை - கல்வியியல் மேலாண்மை தகவல் மைய ( EMIS)  இணையதளத்தில் உபரி ஆசிரியர்களின் ( SURPLUS WITH PERSON)  விவரங்களை பதிவேற்றம் செய்தல் ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி