6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டது தேர்வு வாரியம்.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 4 ( தொகுதி 4 ) 2018 - 19 மற்றும் 2019 - 20 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அமைச்சுப்பணி தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலகப் பணிகளில் அடங்கிய கீழ்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.06.2019 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV) - NOTIFICATION
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட தேர்வு அறிவிக்கையின்படி, எழுத்துத் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 14) முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
14.06.201914.07.201901.09.2019 FN
Last date of applications,date is correct sir?
ReplyDeleteST.XAVIER’S TRB ACADEMY:
ReplyDeleteKANYAKUMARI Dist, CONTACT: 8012381919
TRB தேர்வுக்கான பயிற்சிகள் நடை பெற்று வருகிறது.
கடந்த TRB 2017 தேர்வில் தமிழகத்திலேயே TAMIL பாடத்தில் BC-ல் முதல் மாணவி SOBI (REG. NO-17PG01010800 ) எமது மாணவி என்பது குறிப்பிடதக்கது.
STUDY MATERIALS கிடைக்கும்
* PG TRB :TAMIL
* PG TRB :ENGLISH
* PG TRB :MATHEMATICS
* PG TRB :CHEMISTRY
* PG TRB :BOTANY
* PG TRB :COMMERCE
PG TRB PHYSICS 2 BATCH START IN 16.06.2019 AT 10.OOAM REMARK 1 IMPORTANT SUM 2.QP MODEL 17 TRB MODEL 3 MATERIALS NOT SENT FOR MONEY 4.DAILY CLASS 4.WEAKLY CONDUCT TEST 6 PERFECT TEACHING AND COACHING 7 PLEASE CONTACT NO 9087416512 & 8838016855
ReplyDeleteவிஏஓ போஸ்டிங் இவ்வளவு தானா? சமீபத்துல 3000 vao posting காலியா இருக்கு தற்காலிகமா ஓய்வு பெற்ற விஏஓ நியமினம் செய்யப்பட்டு உள்ளனர் என electionகு முன்பு செய்தி வந்தது.
ReplyDeleteவிஏஓ போஸ்டிங் இவ்வளவு தானா? சமீபத்துல 3000 vao posting காலியா இருக்கு தற்காலிகமா ஓய்வு பெற்ற விஏஓ நியமினம் செய்யப்பட்டு உள்ளனர் என electionகு முன்பு செய்தி வந்தது.
ReplyDelete