Flash News : TRB - கணினி ஆசிரியர்களுக்கு மறுத்தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2019

Flash News : TRB - கணினி ஆசிரியர்களுக்கு மறுத்தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


கணினி பயிற்றுநர் தேர்வில் சர்வர் கோளாறு: 2 மையங்களில் மறுதேர்வு

சிவகங்கை பொட்டப்பாளையத்தில் சர்வர் கோளாறால் 2.30 மணி நேரம் தாமதமாக 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்செங்கோட்டில் காலை 10 மணிக்கு பதிலாக குளறுபடி காரணமாக பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. நெல்லை மற்றும் நாகப்பட்டினத்தல் சர்வர் கோளாறால் தேர்வு நடைபெறவில்லை. 

63 comments:

 1. People using mobile in exam hall and group discussion... Is it a exam this exam should be cancel... Pls those affected all file a case

  ReplyDelete
  Replies
  1. Yes we should file a case to conduct re exam with OMR sheet.... Bcz in my centre there is no cardboard between computers. So most of the candidates were seen others system answer and search that questions in their system and answered it.... This is not fair to trb examination. And also we don't have any proof for our answers....

   Delete
 2. Tamilnaadu teacher requirement boardune onnu thevai illa.naanum vahanu summalam exlam vaikka koodahu. Athukku pathila ivvalavu naal mathiriye varum.....varuthunu ...senkotayana vachi pesavutturukkalam....

  ReplyDelete
 3. Pooda mairu nengalum unga exam mum

  ReplyDelete
 4. ஒரு examஐ
  பிரச்சினை இல்லாமலும்,
  குளறுபடிகள் இல்லாமல்
  நடத்த--------///இல்லை....
  ஆசிரியர்களைத்
  தகுதி தேர்வு நடத்தி
  தேர்வு செய்ய
  முதலில்
  என்ன தகுதி தேர்வானைத்திற்கு இருக்கு...
  முதலில் தங்களது தகுதியையும்,திறனையும் வளர்த்து விட்டு ஆசிரியர்களின் தகுதியை சோதிக்கவும்....
  ஒரு online தேர்வை உருப்படியாகonlineலில் நடத்தத்தெரியாமல்,
  என்னவோ இஷ்டத்துக்கு வீட்டில் உட்கார்ந்து கொண்டு எழுதும் hometestமாதிரி கண்டநேரத்தில் loginசெய்து ஒரு விழங்காத தேர்வு நடத்துவதற்கு பதிலாக
  எங்களுக்குத் தேர்வுகள் நடத்த முடியாது என்று கூறி விட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த seniortyபடி oppointபண்ணிட்டு வீட்டுக்கு போய் தூங்க வேண்டிய தானே...

  ReplyDelete
 5. Excellent trb superior work best'service keep it ip

  ReplyDelete
 6. அடுத்து chance கொடுத்தால் அந்த exam தேர்வர்களுக்கு easy இருக்காதா. Because they get already today exam feedback where and which area we have study... and which topics to be given preference.. Second thinks they have further more time for preparation... Today exam missing candidate very lucky don't feel...

  ReplyDelete
  Replies
  1. இத நம்பி நாம் எப்படி படிப்பது. பணம் இருப்பவர்கள் வேலை வாங்குபவர்கள்..

   Delete
 7. I have 10 videos recorded from exam center.. People grouply discussing... Searching in net... Taking answer notes so on....trb u have to answer for this

  ReplyDelete
 8. Sss...intha govt n thinking purinji pochu......eppadiyavathu case vizha vachi case kaaranam kaatti posting poduvathai thalli vaikka pakkirarkal....ivanunga thittamaeee ithu thann......polytechnic trb pola aakkukirarkal....omr sheetilaeee exam vaippathaee siranthathu...

  ReplyDelete
 9. இந்த விடியோ எந்த செய்தியிலும் வராது

  ReplyDelete
 10. முதல் கோணல் முற்றிலும் கோணல்

  ReplyDelete
 11. Am. Varkalukkam athey questions thaney velakidum

  ReplyDelete
 12. முப்பதாயிரம் பேருக்கு online exam சரியா வைக்க முடியல அப்புறம் எப்படி மூணு லட்சம் பேருக்கு PG TRB online exam வைப்பாங்க

  ReplyDelete
 13. ஆன்லைன் டெஸ்ட் எல்லாம் வைக்கறதுக்கு இந்த அரசுக்கு முதல தகுதியே இல்ல. எல்லாம் வந்து போர்ஜரி பண்ணி குரூப் discusded
  வச்சிருக்காங்க.. என்னடா இது படிச்சு இவ்வளவு கஷ்டப்பட்டு பத்து வருஷமா போராடி exam எழுதினா இந்த மாதிரி பண்ணிட்டாங்களே..

  ReplyDelete
 14. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, பணி நியமனத்திற்கு காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் நியமணம் எப்போது?

  ReplyDelete
 15. Again Conduct exam for all, in October pattern

  ReplyDelete
 16. Its noy like a trb exam.it like a chating .V want to conduct trb exam again

  ReplyDelete
 17. Mundam ore online exam accuracy is not contact,u is Education minister? Is not old world,it is technology world advace think is must!

  ReplyDelete
 18. Please form a group to file the case

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. The best way is omr sheet only to conduct the exams

  ReplyDelete
 21. Trb தனது நம்பிக்கையை இழந்து விட்டது

  ReplyDelete
 22. ஊழலின் உச்சம் தான் இந்த ஆன்லைன் தேர்வு

  ReplyDelete
 23. இனி நீதிமன்றம் தான் எங்களுக்கு போட்டித் தேர்வை நடத்தனும்.

  ReplyDelete
 24. Conduct all exam with out online system and prosperous ideas of great officers. Konjam 20 year s back padichavanga ninaithu parunga lancham kodukkiranga lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum lancham oooolal olikkapadavendum

  ReplyDelete
 25. Oru varathil india 🇮🇳 vayea thirumbi pakka vaikura alavu satta sabai la plan sonnar ithaaa senchittar redfort nalla effort a😂😇

  ReplyDelete
 26. என்ன தான் செய்ய போகிறது இந்த
  TRB

  ReplyDelete
 27. TRB க்கு மேலும் அசிங்கம் .....
  அவர்களுக்கு பலகிவிட்டது.....
  TRB அதிகாரிகளின் சம்பளத்தை பிடித்தம் செய்து பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்.....மேலும் பல முறை TRB ஊழல் மற்றும் தவறு செய்துள்ளதால் அனைவரையும் சிறையில் அடைத்தால்தான் மாணவர்களுக்கு நம்பிக்கை வரும்....

  ReplyDelete
  Replies
  1. yes.. trb la athanai pearaium dismiss seithu oolal seitha sotha parimuthal seithu sirayil podanum.. govt ae oolal.. so intha oolal govt itha seiyathu.. court than itha thaanamunvanthu seiyanum..ithuvara ivanunga oru examakuda sariyanadathi posting podala..so intha govt la engum oolal ethilum oolal..oolalo oolal..apuram epadi kastapatu padichavangaluku posting kidaikum..

   Delete
 28. trb thervarkal achapada vendam maruthervu nadathapadum nu soluthu..trb unaku vekama ila ipadi sola..oru exam a kuda sariya nadatha theriyatha unaku ethuku pathavi..kandipa ithu un oolal activitya than kaamikuthu..so court inium delay panamalthaanamunvanthu trbla elaraium dismiss seithu oolal sothukalai parimuthal sethu siraiyil adaikavendum..apathan inimel candidates entha examaium nambikaiyodu elutha mudium..bjp adimaiyana intha govt a bjp govt kalaithuvitu marutherthal nadathuma..? re examnu solringa..athea mathri intha oolal govt a dissmiss panitu re election vaikalamea..?

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. இந்த தேர்வு மட்டுமல்ல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்து தேர்வுகளும் இந்த மாதிரி குளறுபடிகள் தான் முடிந்திருக்கிறது

  ReplyDelete
 31. அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இதற்கு முன்பு நடந்த சிறப்பு ஆசிரியர் தேர்வு அதற்கு முன்பு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு அதற்கு முன்பு நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு இப்படி அனைத்து தேர்வுகளிலும் மிகப்பெரிய குளறுபடிகளை செய்து கொண்டு இருக்கிறது ஆகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு டி என் பி சி ஏ இத்தேர்வினை நடத்த முன் வரலாம்

  ReplyDelete
 32. ஆசிரியர் தேர்வு வாரியத்தை எழுத்து மூடுவதைத் தவிர வேறு வழிகள் இல்லை

  ReplyDelete
 33. முதலில் அனைவரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் ஏனெனில் அரசும் டிஆர்பி யும் இணைந்து வேண்டும் என்று நம்முடைய தேர்வினை வந்து தேர்வு முடிவுகளையும் பனியனையும் வழங்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது

  ReplyDelete
 34. உங்கள் அனைவருக்குமே தெரியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு சிறப்பாசிரியர் தேர்வு தற்காலிக தீர்வு பட்டியலோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இதுவரையிலும் அதற்கான கலந்தாய்வு அதனைப் பற்றிய தகவல் துளி கூட இல்லை இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் தேர்வு எழுதும் அனைவரும் ஒரு புரட்சி செய்தாலே ஆசிரியர் தேர்வு வாரியம் இப்படி செயல்களைச் செய்யாது

  ReplyDelete
 35. Worst exam ever happened in tamilnadu like this.,
  Exam finish panadhavangaluku mattum re exam ., Apo andha centres la copy panavangaluku posting ah ?
  Kastapattu niraya kanavugaloda padichavangaloda nilama question mark ????? Ivlo naal kalichu poradi vandha exam ipdi uSeless ah panitanga.,
  Niraya centres la invigilation strict ah ila discuss pani answer panirkanga so this not a true exam waste of time and energy.,

  ReplyDelete
 36. Sattathai nadaimurai paduthavendiya aallellam enna pandranunga.....???( judge , police , melathigaringa...etc. ).ohhhhh sorry frds..."intha oolal seiyurathaeee ivanunga than" nnu soldrathu enakku kekkuthu....sattathai naama kaila edukka vachiruvanunga pola irukkaeee...!!!!!???

  ReplyDelete
 37. Enimel exam nadatha TRB ku thagudhi illa. Ellame oolal. Trb official must be arrested. They are playing with the lives of educated unemployees. OMR decision would have been the better idea. But they have chosen to conduct this exam through online. Edhula erundhey teriyudhu trb la enna nadakudhu yaaru oolal pandra nu. Evanugala nambi epdi PGTRB exam eludhuradhu ? That too online mode. Naadu nasama poiduchu

  ReplyDelete
 38. 2017 tet pass candidate posting potunga sir please

  ReplyDelete
 39. Plz don't play others life trb board be pratical

  ReplyDelete
 40. Omr sheet exam best pls consider

  ReplyDelete
 41. Pl any tell about online exam?
  25 q ue for 30 min? Omr Print out ?

  ReplyDelete
 42. All please do not give up until you achieve your OBJECTIVE..
  You all have tried so much hard to come to this stage (Competitive exam)... You are also responsible to change the so called SYSTEM... take it up with the concerned Authorities / Institutions.... Many are right and there are 3rd party organizations that can conduct online exam for all..without any malpractice / fraud... Computer based online exam will eliminate all malpractice / frauds...

  Dont look back or backtrack... It is just the exam procedure that needs to be corrected or reviewed...

  ALL THE BEST GUYS !!!!!

  ReplyDelete
  Replies
  1. Good joke.. hope u r living in parrellel universe..

   Delete
 43. கவுண்டமணி சொல்லற மாதிரி எது நமக்கு தெரியுமோ அதை செய்யுங்க தெரியாதையை எதையும் செய்யாதீங்க

  ReplyDelete
 44. Exam Hall or market area confused...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி