ஒரே பள்ளியில் 10 ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி (நிரந்தரப் பணியிடம்)விண்ணப்பிக்க கடைசி நாள் 27.7.19 - kalviseithi

Jul 22, 2019

ஒரே பள்ளியில் 10 ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி (நிரந்தரப் பணியிடம்)விண்ணப்பிக்க கடைசி நாள் 27.7.19


ஒரே பள்ளியில் 10 ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி (நிரந்தரப் பணியிடம்)விண்ணப்பிக்க கடைசி நாள் 27.7.19

37 comments:

 1. Sir aided school la teachers appoint panna kudathu nu govt announced. Epdi school management select panna mudium

  ReplyDelete
  Replies
  1. Strength irunthu vacancies iruntha appointment pannikalam ...surplus iruntha than pannakoodathu

   Delete
  2. Schools appointment poduvanga . CEO approval panna mataanga . So no salary. Case pottu than vanganum. Tamilnadu Kay ulla yentha aided school la um surplus illana than appointment

   Delete
  3. Apo panam kuduthu posting vanguravangaluku sikkal varuma??

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. Sir minority schoolil panam koduthu posting vanginal case pottu than salery vangamudiuma

   Delete
  6. அந்த பள்ளியில் உபரி a யாக உள்ளதா என பார்க்க வேண்டும். சில சமயங்களில் அந்த பள்ளியில் உப்ரி இல்லாமல் இருந்தாலும் Corporate Management( orey நிர்வாகத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் இருக்கும்) ஆக இருந்தால் அவர்கள் நட்த்தும் அனைத்து பள்ளிகளிலும் உபரி இல்லாமல் இருக்க வேண்டும்... அப்படி இருந்தால் no problem. ...

   Delete
 2. Govt அப்படி எதுவும் சொல்லவே இல்லை... Govt சொன்னது உபரி யாக இருந்தால் மட்டும் தான் பணி நியமனம செய்தல் கூடாது...

  ReplyDelete
 3. panam kudutha posting undu intha aatchiyil..kevalam kevalam so kevalamana govt..

  ReplyDelete
 4. BSC Biochemistry with tet pass can I apply for science vacancy

  ReplyDelete
  Replies
  1. epadi bsc bio chemistry mudicha candidate TET exam elutha mudiyathea.. apuram epadi bio chemistry la Tet paas nu solamudium..?

   Delete
 5. Can SC apply for MBC post (Tamil Posting)?

  ReplyDelete
 6. Sir minority schoolil panam koduthu posting vanginal case pottu than salery vanganuma

  ReplyDelete
  Replies
  1. உபரி இல்லாமல் இருந்தால் no problem...

   Delete
 7. sir govt aided appointment eppa poduvanga

  ReplyDelete
 8. no surplus ,analum appointment stop pannitanga

  ReplyDelete
  Replies
  1. தொடக்க கல்வியா அல்லது பள்ளிக்கல்வி யா.. primary schools aa or higher secondary school s aa

   Delete
  2. higher secondary school sir- non teaching post

   Delete
  3. Non teaching staff fill Panna கூடாது .இது தொடர்பாக இயக்குனர செயல்முறைகள் ஒன்று உள்ளது( director proceedings)... Last April வரை நின் teaching staff fill பண்ணினார்கள் . But தற்போது chances இல்லை..

   Delete
 9. Director office moolama permission vangana CEO objection solla mudiuma

  ReplyDelete
  Replies
  1. 1 to 5 th primary schools and 1 to 8 th middle schools மாவட்ட கல்வி அலுவலர் தான் பெர்மிஷன் கொடுப்பார்கள் ... 6 to 12 high school and higher secondary school la CEO thaan permission கொடுப்பாங்க... ( Director office இதற்கு தொடர்பு இல்லை)போஸ்ட் பெர்மிஷன் CEO deo மட்டும் தான் கொடுக்க முடியும் .. இது non minority schools rules....

   Delete
 10. Replies
  1. Resume and certificate xerox eaduthutu poi headmaster kitta kudunga

   Delete
  2. Sir application form school la kudupangala??

   Delete
  3. No application form eathu vum kudukkala just resume and certificate xerox vangittu call letter send pannuvoam nu mattum than hm Sir sonna nga

   Delete
  4. Intha news Dinamalar paper la yenna date la vanthuchu nu sollunga friends

   Delete
  5. தினத்தந்தி யாக இருக்கலாம் நண்பரே....

   Delete
 11. Dbtr School correspondent number sollunga friends

  ReplyDelete
 12. I am M.A tamil. Tet pass. Can apply

  ReplyDelete
 13. Application format iruntha anupunga sir

  ReplyDelete
  Replies
  1. No application send your resume & certificates Xerox with cover letter

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி