20 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் "பொருளாதார நலிவடைந்த பள்ளிகள் - புதிய கல்விக்கொள்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2019

20 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் "பொருளாதார நலிவடைந்த பள்ளிகள் - புதிய கல்விக்கொள்கை


20 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் "பொருளாதார நலிவடைந்த பள்ளிகள்" என்று புதிய கல்விக்கொள்கை கூறுகிறது.
அப்பள்ளிகளை அருகில் உள்ள பெரிய பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று கூறுகிறது பு.க.கொ.
இதனால் ஒரு தரப்பு மாணவர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி செல்வார்கள்.அவர்களின் பெற்றோர் கல்விக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
மற்றொரு தரப்பு மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இடைநிற்றல் ஏற்படும்.

புதிய கல்விக்கொள்கையை திருத்துவதை விட திரும்பப்பெற போராடுவோம்...

8 comments:

  1. Yes new Education policy is a dread againt poor children. It will ruin their dreams.It is step to move Education completely to private sector.

    ReplyDelete
  2. Worst government tries to implement it.

    ReplyDelete
  3. Govt teachers avanga children aa mudhala govt school la padika vachanga na ella matrangalum viravaga Madalyn.

    ReplyDelete
  4. ஏன் திரும்ப பெறவேண்டும் பள்ளிகளை இணைக்கும் அரசு இணைப்பு பள்ளிகளுக்கு மாணவர்களை அழைத்து செல்ல வேன் வசதியை செய்தால் அணைத்து மாணவர்கள் பெற்றேர் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பர்

    ReplyDelete
  5. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தது அரசு பிறகு எப்படி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டது அதனால் பள்ளிகளை மூடி விட்டு தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம என்று அரசு

    ReplyDelete
  6. இவ்வளவு காலம் கடந்தும் கிராமபுறகல்வியில் எந்த மாற்றமும் இல்லை எப்படி மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி