Term 1 - All Study Materials in One Place ( Touch And View Learning Materials) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2019

Term 1 - All Study Materials in One Place ( Touch And View Learning Materials)


ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் இதுவரை தயாரித்த அனைத்து கற்றல் கற்பித்தல் கருவிகளும் ஒரே பக்கத்தில். தங்களுக்கு எந்த கற்றல் கருவிகள் வேண்டுமோ அந்த தலைப்பினை தொட்டு  ஓபன் செய்தால் அந்த கற்றல் கருவிகள் தங்கள் கைபேசியில் கிடைக்கும். தேடும் நேரமும் குறைவு, வேண்டியபோதெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் கருவிகளை தயாரித்து தொகுத்து பதிவிட்டுள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் முதல் பருவத்திற்குண்டான அனைத்தும் இதிலே தானாக வந்துவிடும்.

- என்றும் மாணவர் நலனில் ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்

Term 1 - All Study Materials - Click here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி