ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி வழக்கு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2019

ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரி வழக்கு!


ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் டி.ஆர்.பி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கில் கணினி ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவது சரியானது அல்ல என்று வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

31 comments:

 1. Correct excellent decision by petitioner

  ReplyDelete
 2. கண்டிப்பாக ஆன்லைன் தேர்வு ஒரு ஏமாற்று வேலை

  ReplyDelete
 3. ஆன்லைன் தேர்வு வேண்டாம்

  ReplyDelete
 4. Panathukaga etha venalum seivanunga ,,,ivanuga ematruvanuga.....good ldecision...but trb mel evalu case file pannalu kava irukathu....enna athu oru sudugadu.......

  ReplyDelete
 5. S.online exam vendam.only OMR sheet.

  ReplyDelete
 6. Economics subject la BC vacant ennachi?

  ReplyDelete
 7. Exam cancel akalam by online exam cancel akathu

  ReplyDelete
 8. Online exam vendaam.omr is venum

  ReplyDelete
 9. Paditha megha arinjar menmakkal enna decision eduthalum en entru kekka naathi ella nasamaniponnaiatheru

  ReplyDelete
 10. Is it delay to conduct the exam by this cause and anybody know next hiring date on court

  ReplyDelete
  Replies
  1. Hi Friend,
   Kindly improve your english . It is not hiring. it is hearing. We are going to be teachers. Better improve ourself for better india.

   Delete
 11. Cause number any one known please update

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற வர்களுக்கு pgtrb தேர்வில் 10% இட ஒதுக்கீடு வழங்கலாம்... அரசு பரிசீலனை செய்யுமா... டெட் தேர்ச்சி பெற்று ஒரு புண்ணியமும் இல்லை.. இறைவா எம்மை வழி நடத்தும்.... எங்கே செல்கிறது என் பயணm .. எனக்கே என்னை பிடிக்க வில்லை....

   Delete
  2. ada kirugu ne ug trp pasaa pannidu pg trp kekkara. ennaethu .ok pg

   Delete
  3. K j லிங்கம் நண்பரே Sgt teacher's Ku PGTRB la 10 % Ida ஒதுக்கீடு கொடுக்குறாங்க...

   Delete
 12. 2013 2017. 2019( pass பண்ணிருவேன்) மூன்று ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று உள்ளேன்... என்ன வாழ்க்கை டா.... Pgtrb ல ஒரு 10% இட ஒதுக்கீடு அளித்தால் சிறப்பாக இருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. nalla idea sir atha epdi achum amaicharku sonna avaruku theriyum

   Delete
 13. TET posting chance 100% illa.PG try pannunga

  ReplyDelete
 14. Pg Ku ithu last chance.next2021 la TN election.New Government Enna policyo.

  ReplyDelete
 15. ஏன் 10% கேட்க வேண்டும்,PG Trb தேர்வானது TET pass செய்தவர்களுக்கு மட்டுமே நடத்த பட வேண்டும். ஏனெனில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை 100% கொடுக்க வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி