🅱REAKING NEWS : அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு - சட்டப்பேரவையில் கல்வித்துறை தாக்கல் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 16, 2019

🅱REAKING NEWS : அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு - சட்டப்பேரவையில் கல்வித்துறை தாக்கல் !


# அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு

# அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு  மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு

# அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 1,67,929 பேர் குறைவு

# ஒட்டுமொத்தமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 4,15,558 பேர் குறைவு.

# தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 12,10,055 மாணவர்கள் அதிகரிப்பு

# சட்டப்பேரவையில் கல்வித்துறை தாக்கல் செய்த புள்ளி விவர ஆவணத்தில் அதிர்ச்சி தகவல்.

25 comments:

 1. Appo minister mathaleme...ellla thooraiyum mathiringa...ivara mathunga...

  ReplyDelete
 2. Private schooluku neenga kodutha athigaram karanam...
  Private schoola kurainga...

  ReplyDelete
 3. அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் சரியில்லை.

  ReplyDelete
  Replies
  1. அய்யோ பாவம்...

   எத சொன்னாலும் நம்புறாரு

   Delete
  2. சார் எப்பவும் ஆசிரியர்கள் தான் காரணம் என்றே கூறவேண்டாம்.25% இடம் private school க்கு எதுக்கு சார். அதுவும் LKG லேயே பணம் கட்டி படிக்க முடியாதவர்களுக்கு கூட ஆரம்ப கல்வியிலிருந்து private sch லசேர்த்த அனுமதி கொடுப்பது அரசு so ஒவ்வொரு pvt school க்கும் 25% admission போய்டுது. அரசு பள்ளியில் பெயரளவில் மட்டுமே lkg ukg சரியான ஆசிரியர் இல்லை வகுப்பறைகள் இல்லை.இன்றய சூழ்நிலையில் குழந்தைகளை pre kg லேயே விட்டு வேலைக்குச்செல்லும் பெற்றோர் தனியார் பள்ளியை நாடுகின்றனர்.பின் பாதியில் அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புவவதில்லை.

   Delete
 4. RTE system cancell panninal than government school admission agum intha nilamaiku work pandra teachers and namalum than karanam government school la padika vaikurathu image problema ninaikm varai nadum vilangathu school education num develop agathu

  ReplyDelete
 5. ஏன்டா போன வாரம் தான் சொன்ன இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலா சேர்த்து இருக்காங்க என்று இப்போது 2 லட்சம் குறைந்து இருக்குனு சொல்றிங்க. மைக்க பார்த்தா அடிச்சி விடுவியா

  ReplyDelete
  Replies
  1. அதே தான்...

   இது புரியாம பேசுறாங்க

   Delete
 6. தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் அதிகரிப்பதால் ஏற்பட்ட (கா)ரணம்....

  ReplyDelete
 7. They made me to sit home that, s why

  ReplyDelete
 8. Ask the government to provide good infrastructure to govt schools.then u don't have to tell the govt teachers to send their children to govt schools .they themselves will send

  ReplyDelete
 9. நாம இறங்கி போராடினால் மட்டுமே இருக்குற கொஞ்ச பள்ளிகளையாவது காப்பாற்ற முடியும்

  ReplyDelete
 10. All people should fight against the government

  ReplyDelete
 11. Appo minster thukkunga mothala..

  ReplyDelete
 12. Appo minster thukkunga mothala..

  ReplyDelete
 13. இன்னும் சில ஆண்டுகளில் அரசு ஆரம்பப் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் அப்போது தான் அதன் அருமை புரியும்.25% RTE க்கான நிதியை மத்திய அரசு நிறுத்திவிடும் அப்போது Fees கட்ட முடியாம சாகும் போது தான் தெரியும் எழைக்கு கல்வி எட்டாக்கனி என்று.....

  ReplyDelete
 14. என்னடா இது என்ன நடக்குது எக்ஸாம் வச்சி டைம் வேஸ்ட் சொல்லு சீனியரிட்டி போஸ்ட் போடுங்க பள்ளியில் டீச்சர் இல்லாத குறையை நீக்குங்க எல்லாம் சரியாகும்

  ReplyDelete
 15. என்னடா இது என்ன நடக்குது எக்ஸாம் வச்சி டைம் வேஸ்ட் சொல்லு சீனியரிட்டி போஸ்ட் போடுங்க பள்ளியில் டீச்சர் இல்லாத குறையை நீக்குங்க எல்லாம் சரியாகும்

  ReplyDelete
 16. என்னடா இது என்ன நடக்குது எக்ஸாம் வச்சி டைம் வேஸ்ட் சொல்லு சீனியரிட்டி போஸ்ட் போடுங்க பள்ளியில் டீச்சர் இல்லாத குறையை நீக்குங்க எல்லாம் சரியாகும்

  ReplyDelete
  Replies
  1. சார் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களை தொடக்கப் பள்ளிக்கு பணியிறக்கம் செய்கிறார்கள் இதில் எப்படி சார் போஸ்டிங் போடுவாங்க ஒவ்வொரு முறையும் தகுதி தேர்வுக்கான 500+online க்கு 350=850 ?

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி