பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனஎதிர்பார்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2019

பேரவையில் இன்று பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனஎதிர்பார்ப்பு!


பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதை தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள்.

தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, உயர் கல்வி துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதம் முடிந்ததும், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பதில் அளித்து துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

16 comments:

 1. இது மானிய கோாிக்கையஅன்போது
  நடைபெறும் வழக்கமான ஒன்று தானே,
  ஒற்றா்கள் மூலம் கிடைத்த
  அறிவிப்புகள் இருந்தால் முன்கூட்டியே
  சொல்லுங்களேன்

  ReplyDelete
 2. இது மானிய கோாிக்கையஅன்போது
  நடைபெறும் வழக்கமான ஒன்று தானே,
  ஒற்றா்கள் மூலம் கிடைத்த
  அறிவிப்புகள் இருந்தால் முன்கூட்டியே
  சொல்லுங்களேன்

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. ஆணியை புடுங்கும் அறிக்கை மட்டும் தான்

  ReplyDelete
 5. சிறந்த அமைச்சர் தமிழ் நாடு கல்வித் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து உள்ளது. வாழ்க அமைச்சர்

  ReplyDelete
 6. Ulakamey thirummpi paakuthu

  ReplyDelete
 7. Idhula pesarapala thuya Tamil vera

  ReplyDelete
 8. part time teacher? nilai??????

  ReplyDelete
 9. மழைக்காக யாகம் செய்வது போல....மாணவர்கள் மார்க்குக்காக "மார்க்கோ மேக யாகம்" நடத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ஆணையிடப்படும்....

  இந்த யாகத்தினால் 100 இக்கு 110 மார்க் மாணவர்கள் எடுப்பார்கள்....

  இதக்காக 300 கோடி ஒதுக்கப்படும்....

  ReplyDelete
 10. ஒரு குஞ்சு அறிவிப்பு இல்லை

  ReplyDelete
 11. தமிழ் நாடு கல்வி துறையை திரும்பி பார்த்த உலகம் மனிதாபிமான அரசு நொந்த மனம் வெந்த வார்த்தைகள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. Today education department news ketu shock agita world la ye yarum soiladha oru announcement yelarum thirumbi parthu kaluthu sulukirucham

  ReplyDelete
 13. இன்னுமா இந்த உலகம் நம்பது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி