Flash News : ஆசிரியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.5000 இருந்து ரூ.10000 - ஆக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2019

Flash News : ஆசிரியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.5000 இருந்து ரூ.10000 - ஆக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு!


 தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும்- துணை முதல்வர்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம், 5000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம்ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், ''அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன் பணம் 5000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்; ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் முன் பணம், 2000 ரூபாயிலிருந்து, 4000 ரூபாயாக உயர்த்தப்படும்'' என்றார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

11 comments:

  1. ஆசிரியர்களுக்காக பள்ளி

    ReplyDelete
  2. வரவேற்பு ஒன்றும் இல்லை

    ReplyDelete
  3. வாங்கும்போது என்னவோ இனிப்பாக இருக்கும் அதை மாதாமாதம் பிடிக்கும் போது கசப்பாக இருக்கும்

    ReplyDelete
  4. Part time teachers ku atleast oru 2000 salary increment podamudila kudumbam nadatha 7700 salary podhum na mla ku matum yedhuku 150000 salary thevai soiluga.

    ReplyDelete
  5. Partime teacher sabam. Ungala summa vidathu.

    ReplyDelete
  6. PART TIME TEACHERS KKU 7700 POTHUMNU NAASAMAA POGAPPORAVINGA MUDIVU PANNITTAANGA. ENGAL VAYITRIL IPPADI ADIKKANUMNU MUDIVU PANNI INTHA POSTING POTTAVANGA NAASAMAA POITTAANGA. INTHA 7700KKUM MEL SAMBALAM ETRA MAATTEN ENDU ENGAL VAYITRILUM ENGAL KUDUMBATHAARIN VAYITRILUM ADIKKUM IVANUGA NAASAMA POGANUMNU KADAVULIDAM NAANGAL ANAIVARUM VENDUVATHAI THAVIRA VERU VAZHIYILLAI.

    ReplyDelete
  7. Good news announcement for assembly ops and eps.....so good pa......

    ReplyDelete
  8. Yen avangalukku sambalam pathaliya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி