PIONEER KUMARASWAMY COLLEGE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2019

PIONEER KUMARASWAMY COLLEGE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.


PIONEER KUMARASWAMY COLLEGE RECRUITMENT 2019 | PIONEER KUMARASWAMY COLLEGE அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

*.பதவி : ASST PROFESSOR உள்ளிட்ட பணி .

*.மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 5 .

*.விளம்பர அறிவிப்பு நாள் : 03.07.2019.

*.விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.08.2019.

1 comment:

  1. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யும் பொழுது
    நேர்காணலில் வழங்கப்படும் மதிப்பெண் முறையில் அதிரடி மாற்றங்களை UGC தற்பொழுது வெளியிட்டு உள்ளது

    இதற்கு முன் இருந்த 34 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணை 100 என்ற அளவிற்கு உயர்த்தி அட்டவணை வெளியிட்டு உள்ளது

    அதன்படி

    1)
    Academic Score

    Maximum 84 marks


    a)
    UG Marks

    Above 80 % =
    21 marks

    60 to 80 % =
    19 marks

    55 to 60 % =
    16 marks


    b)
    PG Marks


    Above 80 % =
    33 marks

    60 to 80 % =
    30 marks

    55 to 60 % =
    25 marks

    c)
    M.Phil. Marks

    Above 60 % =
    7 marks

    55 to 60 % =
    5 marks

    Ph.D. = 20 marks

    Ph.D. முடித்து இருந்தால்
    M.Phil. க்கு மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது

    d)
    NET or SET with JRF = 10 marks

    Or

    NET or SET = 8 marks


    2)
    Papers in journals
    6 marks

    2 marks per journal
    Maximum 3 journals


    3)
    Teaching Experience

    10 marks

    2 marks per year
    Maximum 5 years



    Total

    100 marks


    இனிவரும் காலங்களில்
    உதவி பேராசிரியர் பதவி நியமனங்கள் அனைத்தும் மேற்கண்ட மதிபெண்கள் அடிப்படையில் தான் நடைபெறும்


    நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி