போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம் - kalviseithi

Aug 18, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தம்


போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் அரசு அலுவலர்கள் 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது'' என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சேகர் கூறினார்.அவர் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்த புதிய கல்வி கொள்கையால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் இருக்காது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரியில் ஜாக்டோ - ஜியா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.இதனால் அரசு அலுவலர், ஆசிரியர்கள் என 5,351 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசின் அரசு அலுவலர்,ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி