ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி - வசந்த் & கோ அறிவிப்பு! - kalviseithi

Aug 28, 2019

ஆசிரியர்கள் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி - வசந்த் & கோ அறிவிப்பு!

புதிய பொறுப்பான சமுதாயத்தை உருவாகக்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமான ஆசிரியர்களை வசந்த் & கோ சார்பில் வணங்கி வாழ்த்துகிறோம்.

தன்னலம் கருதாமல் மற்றவர்கள் உயர பாடுபடும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் நோக்கில் வசந்த் & கோ சார்பில் வழக்கமாக வழங்கப்படும் தள்ளுபடி விலையிலிருந்து சிறப்பு சலுகையாக 5% வரை கூடுதல் தள்ளுபடி பெற்றிடுங்கள்.இச்சலுகை அனைத்து வசந்த் & கோ கிளைகளிலும் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கிடைக்கும்.

ஆசிரியர்கள் தங்களது பணிக்கான அடையாள அட்டையை காண்பித்து வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக 5% தள்ளுபடி பெற்றிடுங்கள்.

2 comments:

  1. உங்களுக்கு தெரிந்த அளவுக்கு அரசுக்கு தெரியவில்லையே

    ReplyDelete
  2. தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி