ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 10, 2019

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை!


பள்ளிகளுக்கான அரசு பொது தேர்வின்போது காரணம் கண்டுபிடித்து விடுப்பு எடுக்கும்ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.

 10, 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறும்போது பல ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக கூறப்படுகிறது. தற்போது 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. வரும் ஆண்டிலிருந்து மேலும் சில வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

இதனால் அதிகமான பணிச்சுமைகளிலிருந்து தங்களை விடுவித்து கொள்ள போலியான காரணங்களை காட்டி ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இதை கருத்தில் கொண்ட பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் 'பொதுத் தேர்வுகளின்போதுமுறையான காரணங்களின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. *எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???*

    *TRB தேர்வு வாரியத்தின், ஒரு கண்ணில் வெண்ணெய்... மறு கண்ணில் சுண்ணாம்பு நடவடிக்கை*

    April 2017 - TET Exam - 200 Fraud candidates
    Scanning agency: Datatec methodex
    தேர்வு ரத்து செய்யப்படவில்லை... வாரியம் சொல்கிற காரணம் OMR safe

    August 2017 - PG TRB
    Scanning agency: Datatec methodex
    OMR விடைத்தாள்களை Rescan செய்ய வாரியம் முன்வரவில்லை

    September 2017 - Polytechnic exam
    Scanning agency: Datatec methodex

    தேர்வு ரத்து.. வாரியம் சொன்ன காரணம்.. இன்னும் police case முடியவில்லை.. எனவே சந்தேகத்தின் பேரில் ரத்து
    Note: இங்கேயும் OMR safe
    Real reason: Justice kirubakaran file செய்த suo motto caseல் இருந்து தப்பிக்கவே.. தேர்வு ரத்து

    October 2017: special teacher exam
    Scanning agency: Datatec methodex

    Rescan செய்து முடிவு வெளியீடு

    ஒரே நபர் இந்த 4 தேர்வையும் நடத்த உதவியிருக்கும் போது.... இரண்டில் fraud candidates கண்டுபிடித்திருக்கும் போது...

    பாலிடெக்னிக் தேர்வு மட்டும் ஏன் ரத்து????

    *எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி*

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றிற்கும் RTI பதிலே சாட்சி

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி