முக்கியச் செய்தி: நேற்றைய தினம் நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2019

முக்கியச் செய்தி: நேற்றைய தினம் நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வு ஆணைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

நேற்று நடைபெற்ற இ.நி.ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு ஆணையை யாருக்கும் வழங்கக்கூடாது எனவும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சொல்லியும் தற்போது மதுரையில் நடைபெறும் DEO Review meeting-ல் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்( உபரி  ) மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி மாறுதல் ஆணை பெற்றவர்களை மரியாதைக்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து உரிய உத்தரவு வரும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் நற்போது பணிபுரியும் பள்ளியிலிருந்து பணிவிடுவிப்பு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தகவல்: மாவட்டக்கல்வி அலுவலர் மேலூர்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி