தமிழகத்தின் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் வரத்து அதிகரித்துள்ளது தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதுதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 பள்ளிகளில் உள்ள 21 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 500 ஆசிரியர்கள் கணித பாடத்தை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி மூலமாக எளிய முறையில் கற்றுத் தருகிறார்கள்.கடந்த 7 ஆண்டுகளில் 45 லட்சத்து 72 ஆயிரம் இலவச மடிகணிணிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 11, 12-ம் வகுப்பு படிக்கும் போதே தற்போது மடிகணிணிகள் வழங்கப்படுகின்றன. 2017- 2018 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிகணிணி விரைவில் வழங்கப்படும்.6 முதல் 8 ம் வரையிலான 20 லட்சம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்கஏற்பாடு செய்யப்படும்.
இந்தாண்டு அரசு பள்ளி களில், 1.78 லட்சம், மாணவ - மாணவியர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்,14 ஆயிரம் ஆசிரியர்கள், கூடுதலாக உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
அய்யோ ராமா...
ReplyDeleteApa trb ?????
ReplyDeletePgtrb exam date soon. https://youtu.be/trj-YwvUdWc
Deleteசங்கு தான்
DeleteNie uru minister very bad spech
ReplyDeleteநீங்க பணி கொடுக்க வில்லை என்றாலும் பரவாயில்லை பேசாமல் வாய் மற்றும் எல்லாவற்றையும் மூடி இருந்தாலே போதும்
ReplyDeleteVera velaye illa pola
ReplyDeleteஅமைச்சர்கள் எண்ணிக்கை அதிகமா இருக்கு....மக்களுக்கு பயனில்லாமல் வெட்டியா இருக்குன்னு மக்கள் சொல்லுறாங்க.....என்ன செய்ய......
ReplyDeleteதலைவிதி.....
This comment has been removed by the author.
ReplyDeleteஉபரி ஆசிரியர்கள் இருக்கும் போது ஏன் தேவையில்லாமல் TRB தேர்வு நடத்த வேண்டும்.500 ரூபாய் வசூல் செய்வதற்காகவா.
ReplyDeleteYes absolutely
Delete