மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2019

மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!


மாணவர்கள் நல்ல மார்க் போட்டால்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு எங்கு தெரியுமா? நமது ஒடிஸா மாநிலத்தில்தான்,  ஆம் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வரும் நேரம் மற்றும் பாடம் நடத்தும் விதம் இதைவைத்து மாணவர்களே ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடுவார்களாம்.இதில் நல்ல மதிப்பெண் எடுத்தால்தான் அந்த ஆசிரியருக்கு ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு என அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் போட்ட காலம்போய் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பெண் போடும் காலம் வந்துவிட்டது.

இனி ஆசிரியர்களின் நிலைமை???

2 comments:

  1. ஏற்கனவே நாட்டில் குருபக்தி இல்லை. இதில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மார்க் போடும் நிலை வந்தால், அதனை பக்குவமாகக் கையாளும் மனமுதிர்ச்சி மாணவர்களுக்கு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். எந்தச் சமூகத்தில் ஆசிரியர்களுக்கு மதிப்பில்லையோ அந்தச் சமூகத்தில் குற்றங்கள் மலிந்து அது உருப்படாமல் போககக்கூடும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி