ஆசிரியர் பாெதுமாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை விரைவில் வெளியீடு!!! - kalviseithi

Aug 5, 2019

ஆசிரியர் பாெதுமாறுதல் கலந்தாய்வு புதிய அரசாணை விரைவில் வெளியீடு!!!

கலந்தாய்வு நடத்திட பல்வேறு குளறுபடிகளுடன் வெளியிடப்பட்ட அரசாணை நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய அரசாணையானது விரைவில் வெளியிடப்படும். செப்.10 முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் மூன்றாண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற விதிமுறையானது தளர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

7 comments:

  1. Pg Trb economics WHATSAPP Group 9600640918

    ReplyDelete
    Replies
    1. சூடான சட்டினி.....சில்லென இட்லி....தேங்காய் ரசம்....மாங்காய் பஜ்ஜி....குடிக்க ஆட்டு இரத்தம்....ரெடி....ரெடி....ரெடி.....

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. I was 5 years in same school pls give me transfer

    ReplyDelete
  4. Any group for PG TRB English....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி