நாட்டுபுற நடனக்கலையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் கோவை அரசு பள்ளி ஆசிரியை - kalviseithi

Aug 26, 2019

நாட்டுபுற நடனக்கலையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் கோவை அரசு பள்ளி ஆசிரியை


கோவை ஒன்னிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியை சுகுணாதேவி, பாரம்பரிய நாட்டுப்புற நடனக்கலையை மீட்டெடுக்கும் வகையில் அப்பள்ளி மாணவர்களுக்கு பறையாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடனக்கலையை மூன்று ஆண்டு மேலாக கற்றுக்கொடுத்து வருகிறார். 

இதுதவிர, வேறும் எவரும் கற்றுதராத, அழிந்துபோன திருச்சியில் தோன்றிய சாட்டை குச்சி என்ற நடனமும் கற்றுக்கொடுத்து அசத்தி வருகிறார். இதுபோன்ற செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் சமூக வலைதளங்களில் அடிமையாவதிலிருந்து கட்டுப்படுத்த முடியும் என்று உளவியல்ஆலோசகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி