01.08.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்து முடிக்கப்பட்டு அனைத்து விவரங்களும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி உபரி எனக் கண்டறியப்பட்டுள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற 28.08.2019 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் திருவள்ளூர், லஷ்மி மேல்நிலைப் பள்ளியில் EMIS இணைய தள வழியாக On line மூலம் நடைபெற உள்ளது.
BTs - New Surplus Teachers List - Subject Wise - Click here

Namakkal district new surplus list
ReplyDelete