BTs - New Surplus Teachers Name List for Deployment ( Nagai Dt ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2019

BTs - New Surplus Teachers Name List for Deployment ( Nagai Dt )


01.08.2018 நிலவரப்படி அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் செய்து முடிக்கப்பட்டு அனைத்து விவரங்களும் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி உபரி எனக் கண்டறியப்பட்டுள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு வருகின்ற 28.08.2019 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் நாகப்பட்டினம்,  நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் EMIS இணைய தள வழியாக On line மூலம் நடைபெற உள்ளது.

New Surplus Teachers Name List for Deployment - Click here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி