CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் விடுபட்ட வரவுகளை ( Missing Credit ) பூர்த்தி செய்யும் வழிமுறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 28, 2019

CPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் விடுபட்ட வரவுகளை ( Missing Credit ) பூர்த்தி செய்யும் வழிமுறைகள்!


தற்போது 2018-19 ஆம் ஆண்டு சிபிஎஸ் திட்டத்தில் missing credit சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபிஎஸ் திட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரையும்,  தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலரயும் தொடர்பு கொண்டு தங்களுடைய missing credit ஐ சரி செய்து கொள்ளவும்.

கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி நீங்கள் எளிதாக உங்களது விடுபட்ட வரவுகளை ( Missing Credit) சரிசெய்துகொள்ளலாம்.

CPS Missing Credit Solution - Download ...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி