கடந்த சில மாதங்களாக பதிவேற்றம் செய்யப்படாமலிருந்த ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்தவிபரங்கள் அரசு இணையதளத்தில் ஜுலை மாதம் வரை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் ஜூலை மாதம் ஊதிய உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்திற்கு ஊதிய உயர்விலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை (Over payment recovery) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
http://http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி