Flash News : இடைநிலை ஆசிரியர்களுக்கான Surplus கலந்தாய்வு தேதி அறிவிப்பு. - kalviseithi

Aug 23, 2019

Flash News : இடைநிலை ஆசிரியர்களுக்கான Surplus கலந்தாய்வு தேதி அறிவிப்பு.


பள்ளிக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.06.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பதகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு 30.08.2019 பணிநிரவல் நடத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

5 comments:

  1. 2013 tet paper 1 pass aagi C V mudichi weitage aala stay panni vachirukira engalukku velai podunga

    ReplyDelete
    Replies
    1. வேறு வேலைக்கு முயற்சி செய்யவும். பள்ளிக்கல்வித்துறை அஸ்தமிக்க போகிறது.

      Delete
    2. கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரித்து மாதம் நல்ல சம்பாத்தியம் பெறுகிறேன்.. முயற்சி செய்யுங்கள்.

      Delete
  2. 2017 டெட் பாஸ் பன்னி சர்டிபிகேட் வெரிபிகேசன் நடத்தாமல் இருக்கிறது

    ReplyDelete
  3. This is the last activity but you are ding as first activity. You people are very great.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி