Flash News : TRB - Assistant Professors 2019 Recruitment Notification Published | 2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் ( நாள் : 28.08.2019 ) - kalviseithi

Aug 28, 2019

Flash News : TRB - Assistant Professors 2019 Recruitment Notification Published | 2340 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் ( நாள் : 28.08.2019 )

Application are invited for District Recruitment from eligible candidates for the post of Assistant Professors in Tamilnadu Collegiate Educational Service for Government Arts & Science Colleges of Education for the year 2018 - 19 Only through Online Mode upto 5.00 P.m on 24.09.2019

Important Dates :

1.Date of Notification : 28.08.2019

2.Date of Commencement of Application through online mode : 04.09.2019

3.Last Date for Submission of Application through online mode : 24.09.2019

4.Date of Certificate Verification and Interview :will be announced later

TRB - Assistant Professors Notification 2019 - Download the File...

66 comments:

 1. Exams, Exams, Exams for every post, including peon posting but not exam for TN Asst Professor. Who will benefit out of this process. Fresh and qualified are 100% useless in applying this job, because they will never get it. Exam is only way of natural justice and equal opportunity for all. Guess what no one can do anything.

  ReplyDelete
 2. College Librarian and physical director posts also come under UGC scales as like that of Asst.Professors, there is competitive exams and there after UGC norms followed by TNPSC. So, the same competitive exam mark and then ugc norms thereafter interview would be the correct procedure. Otherwise freshers and talented inexperienced candidates lose their chance. This is the only one exam, one may know his/her fate even before applying the exam, whether he,/she does get job or not. Fathetic

  ReplyDelete
 3. In the order of Director of collegiate education, it was stated the duties and responsibilities of college Assistant Professors thatone of them is they might train the college Students for competitive exams. It is wonder, even their selection not come through competitive, how they can train students competitive exams.நீச்சல் தெரியாதவன் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என ஆணை போடுவது இதுதான்.

  ReplyDelete
 4. முதுநிலை ஆசிரியர்களுக்கு PG TRB,பாலிடெக்னிக் உதவி விரிவுரையாளர்களுக்கு Polytehnic TRB போன்றவற்றிற்கு தேர்வுகளை நடத்திவிட்டு கல்லூரி பேராசிரியர்களுக்கு தேர்வு இல்லையென்றால் இது ஏமாற்று வேலை.இது ஊழலுக்கு வழி வகுக்கும்.

  வழக்கு தொடரப்பட வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. குங்குமம் கல்வி - வேலை வழிகாட்டி இதழிலிருந்து உதவி ஆசிரியர் தோ.திருத்துவராஜ். தங்களின் செல் நம்பர் தெரிவியுங்களளேன். எனது செல் நம்பர் 8667370537

   Delete
 5. Not everyone get chance, teaching in colleges, so many land up teaching in schools. Now for us 6+10 marks, imagine, i get full marks out of it, still will be far behind with the people with experience for them 9+15+10. Now this recruitment is not for eligible candidate, chance is only for experience?

  ReplyDelete
 6. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் OMR தாளையே மாற்ற துணை சென்றவர்களுக்கு இது கற்கண்டு சாப்பிடுவதற்கு இணையானது.
  வழக்கு தொடர விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்

  ReplyDelete
  Replies
  1. NET,SLET, pass pannunavangalukku thanea posting poda mudium ...pass pannathavanhalukku yeppudi posting kedaikkum ...melum NET,SLET,pass pannunavanga marubadium exam yeluthuvangala...eppudiyea exam eluthittu eruntha pass pannunavanukku yeppathan posting podarathu...pass pannunavanukkachum postings potatum thayavu seithu avargal vaalkaiyai kedukathinga...

   Delete
  2. NET,SLET is a eligible test. It's not a competitive exam. Neenka mela ketta kelviya engeneering college Assistant Professor exam, Law college Assistant Professor exam nadantha appo neenka pakkaliya

   Delete
 7. இவர்கள் நடத்திய போட்டித் தேர்வுகள் பல முறைகேடுகளால் நீதிமன்ற வழக்கை சந்தித்த நிலையில் , போட்டித் தேர்வு இல்லாமல் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பினால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் .சாதாரண clerical post க்கு தேர்வு ,ஆசிரியர்கள் tet தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும் மறுபடியும் போட்டித் தேர்வு எழுத வேண்டுமாம் . ஆனால் உதவி பேராசிரியர் பணியிடத்திற்கு போட்டித்தேர்வு இல்லாமல் தேர்ந்தெடுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் . experience க்கு 15 mark நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக படிப்பை முடித்த தகுதியானவர்கள் எப்படி experience certificate கொடுக்க முடியும். இந்த அறிவிப்பு போட்டித் தேர்வுக்கான காத்திருந்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் .மாதம் 70,000 ஊதியம் பெறும் பதவிக்கு எந்த போட்டித்தேர்வும் நடத்தாமல் தேர்ந்தெடுப்பது என்பது அதன் நம்பகத்தன்மைக்கு கேள்விக்குறி தான் .

  ReplyDelete
  Replies
  1. குங்குமம் கல்வி - வேலை வழிகாட்டி இதழின் உதவி ஆசிரியர் தோ.திருத்துவராஜ். சார் உங்கள் செல் நம்பர் சொல்லுங்களேன்... எனது செல் நம்பர் 8667370537

   Delete
 8. அவர்கள் கொடுத்துள்ள selection method UGC வழிகாட்டுதல் படி உள்ளது. எனவே அதை எதிர்த்து மட்டும் case போட்டால் நிற்காது. போட்டி தேர்வு மதிபெண்ணுடன் UGC மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு என selection இருக்க வேண்டும் என
  கேஸ் போட்டால் நீதிமன்றம் தலையீடும். மாணவர்களே நீட் கேட் என தேர்வுகள் எழுதும் போது, ph.d இக்கு விலக்கும் அளித்து விட்டு, போட்டி தேர்வும் இல்லை என்பது selection method ஒரு கேலி. கூத்தாகும். இவ்வாறு வரும் professors students இக்கு competitive exams இக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது அதை விட கொடுமை.

  ReplyDelete
 9. Ph D. : 9 marks ......ok
  Experience. : 15 marks...that too ok
  Interview. : 10 marks...??????
  பணம் பத்தும் செய்யும்......

  ReplyDelete
 10. Exam only solutions to all candidates...if the candidates got more experience they will get some marks ....that's ok....but without exam.....how they recruiting the people.....

  Exam only permanent solutions ....
  Otherwise Honorable court will interfere in this regard for allcandidates....

  ReplyDelete
 11. Written test best.100% sure.CM sir pl written test ok pannunga.

  ReplyDelete
 12. 110 விதியின் கீழ் அறிவித்தது என்னவாயிற்று. தேர்வின் மூலம் தேர்வு செய்வதே சிறப்பு.

  ReplyDelete
 13. Amma 110 la sonnathu written test.ippa TRB announcement interwiew base.pl consider written test.

  ReplyDelete
 14. As per the revised UGC rules for AP (https://www.ugc.ac.in/pdfnews/4033931_UGC-Regulation_min_Qualification_Jul2018.pdf), the selection should be based on as follows.

  S.N. Academic Record Score
  1. Graduation 80% & Above = 15 60% to less than
  80% = 13
  55% to less
  than 60% =
  10
  45% to
  less than
  55% =05
  2. Post-Graduation 80% & Above = 25 60% to less than
  80% = 23
  55% (50% in case of
  SC/ST/OBC (noncreamy layer)/PWD)
  to less than 60% = 20
  3. M.Phil. 60% & above = 07 55% to less than 60% = 05
  4. Ph.D. 30
  5. NET with JRF 07
  NET 05
  SLET/SET 03
  6. Research Publications ( 2 marks for
  each research publications published
  in Peer-Reviewed or UGC-listed
  Journals)
  10
  7. Teaching / Post Doctoral Experience
  (2 marks for one year each)#
  10
  8. Awards
  International / National Level
  (Awards given by International
  Organisations/ Government of India /
  Government of India recognised
  National Level Bodies)
  03
  State-Level
  (Awards given by State Government)
  02

  ReplyDelete
  Replies
  1. Nice...review for the ugc rules....atleast TRB will seen thereafter ....

   Delete
 15. But the present selection method gives more importance to the experience. This is violating UGC guidelines in 2018. No marks awarding for publications, awards and postdoc experience. They should follow the UGC guidelines in 2018.

  ReplyDelete
 16. First written test.then weightage mark.thats good

  ReplyDelete
 17. KSJ ACADEMY NAMAKKAL 

  PG TRB ENGLISH ONLINE TEST POLYTECHNIC TRB ENGLISH 
  ONLINE TEST 

  Question Bank available 

  https://ksjacademy.com/login
  https://ksjacademy.blogspot.com

  Contact for details
  9865887912
  9488757598

  ReplyDelete
 18. All qualified candidates have equal rights. TRB AP Recruitment is govt policy decision. So those who need justice for all must go court with proper valid acceptable reason.

  ReplyDelete
 19. All qualified candidates have equal rights. TRB AP Recruitment is govt policy decision. So those who need justice for all must go court with proper valid acceptable reason.

  ReplyDelete
 20. My qualification is PhD+NET with good publications, but i can not be selected due to 0 year experience. Experience plays a major role........

  ReplyDelete
 21. The comments u make shows your selfishness. Why don u think about many seniors who are still working for megre salary with all prescribed qualifications. All should deserve equal chances i agree,for that government should conduct such recruitments in a regular intervals of time. If you clear NET /SET /Phd in the near future and demanding equal chance with those who are waiting in the queue for long years. If u r asking exam for recruitment then cancel NET SET and Phd And bring higher education into the State List.

  ReplyDelete
  Replies
  1. If this is your point of view, then why the same cannot be applied to other posts like TET,PG TRB, POLYTECHNIC PROFESSOR, ENGINEERING COLLEGE PROFESSOR and even for peon posts. For the last Great.IV exam, there was more than thousand of ph.d hopders had applied. Our system of selection is there shall be purely on merit based not seniority based. Everyone shall first understand this. Whatever may be, the court's decision will be prevailed in this case. All the best to all luckiest guys.

   Delete
  2. Polytechnic lecturer post comes under DOTE and they frame the rules. DOTE conducts exam even for Govt. Engg. college professors, Because the Main stream taught in Engg. college and Polytechnic college is Engineering subjects which dont have NET exam except languages. TET came as a part of central governments rule for appointment which is considered to be equal to CTET in Tamilnadu. If phd holders are unemployable we could blame them but we are also suffering from unemployment. Dont a Phd holder wants his family to feed?. So he tries to take anykind of job for time being, And he pursues for his ambition. whats wrong in it. Does in mean that a phd holder should only go to a Professor job? only after ugc approves the TN TRB can announce such vacancies. After recruitment it is UGC gives approval for the postings. I know when ever the government announces for job people may go to court for their grievances. Why cant you start before the recruitment and allow the board to proceed. what benefits to stop a recruitment after the call. If you are really Socially active why dont you start eralier to avoid such things. the last recruitment was a
   on 2013 i think. now its been 6 years and became active soon the announcement is out. try your best. All deserves Equal chance is my view too but think over my point.

   Delete
 22. I agree your point, seniors should be selected. But what is importance of publications?? If they give some marks for this, it will be good. The impact of PhD is publications. They are not considers POSTDOC as teaching experience. Is it correct?

  ReplyDelete
  Replies
  1. PUBLICATION IN UGC CARE LIST OF JOURNAL PUBLICATIONS ONLY ELIGIBLE

   Delete
 23. 2007 M Phil was considered for experience last time. We need this time too.

  ReplyDelete
 24. This type of selection is not a good one for all. Totally based on experience and interview is not acceptable one. Some exam plus the weightage would be right one

  ReplyDelete
 25. Exam expecting candidates please call to all media or Chen nail press club is available. ...so Chen nail people directly to meet them to appeal the issue....then only it will reach to all.......

  ReplyDelete
 26. UGC rule follow பண்ணுகிறார்கள் என்றால் , இங்கு பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு UGC நிர்ணயித்திருக்கும் சம்பளத்தை ஏன் கொடுப்பதில்லை .உயர் பதவிகளுக்கு preliminary and main exam இரண்டு தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றபிறகு interview நடத்தி தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது . ஆனால் உதவி பேராசிரியர் பணிக்கு எந்த போட்டித்தேர்வும் இல்லை என்பது போட்டித்தேர்வுக்கு காத்திருந்த ஆயிரக்கணக்கானோரின் எதிர்பார்ப்பை சிதைத்தது போல் ஆகிவிட்டது .

  ReplyDelete
 27. https://youtu.be/4W93Afjpst0

  கடந்த பத்து வருடத்தில் p.hd முடித்தவர்களின் எண்ணிக்கை முந்தய ஆண்டுகளை ஒப்பிடும் போது இரு மடங்கு அதிகரித்துள்ளதால் அதன் தரத்தை ஆய்வு செய்ய UGC முடிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளது .(link )பார்த்து தெரிந்து கொள்ளவும் . ஒரு புறம் p.hd தரத்தை ஆய்வு செய்வார்களாம் மறுபுறம் அதே p.hd வைத்து போட்டித் தேர்வு இல்லாமல் வேலை கொடுக்க போகிறார்களாம் . என்ன அநியாயம் இது .

  ReplyDelete
 28. நெட் கேஷ் இருப்பவர்கள் மட்டுமே முழு தகுதி உடையவர்கள்.....

  சட்டம் அரசை கட்டு படுத்தாது....
  கேஸ் போட்டு பாருங்கள் தெரியும்.....

  படித்தவர்கள் குட்டி சுவற்றில் மோதி கொள்ள வேண்டும் அவ்வளவே....

  குறுக்கு வழியில் வருபவர்கள் 90 % நேர்மையாக வருபவர்கள் 10% பேர் ஜெயிப்பார்கள்....

  அது கூட இப்போது போட போகும் வழக்கின் தன்மையை பொறுத்து.....


  வீணாக ஆவேசப்பட்டு உடல் நலனை கெடுத்து கொள்ள வேண்டாம்.....

  சென்ற முறை 2012இல் அறிவித்து 2015இல் போஸ்டிங் போட்டார்கள்.....

  இம்முறை?

  ReplyDelete
 29. இந்த தேர்வு முறையை எதிர்த்து வழக்கு தொடருங்கள். பள்ளிகளில் 2009 லிருந்து பணி புரியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை தகுதியற்றவர்கள் என்று கூறுகிறது. ஆனால் உதவிப் பேராசியருக்கு மட்டும் அனுபவத்தை தகுதியாக்க் கொள்கிறது. இது என்ன நியாயம்.

  ReplyDelete
 30. வழக்கு தொடருங்கள் தயவு செய்து.

  ReplyDelete
  Replies
  1. Polytechnic professor தேர்விலும் தகுதி மதிப்பெண் வைக்க வேண்டும்

   Delete
 31. புதிய கல்வி கொள்கையில் பள்ளி படிப்பை படிக்கும் போதே ஐந்து பொது தேர்வு எழுத வேண்டுமாம்.பள்ளி படிப்பை முடித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு கூட நுழைவு தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள் . ஆனால் உதவி பேராசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு இல்லை என்பது கேலி கூத்து .

  ReplyDelete
 32. Ph d,NET & SLET all are eligibility creteria....but now a days government need qualified at the same time equal opertunity to all.....so..competitive exam only gives remedy to all...without theory and practical knowledge of N number of professor available in tamil nadu private college....they are only waiting for this kind of call for....experience mark is only thier wisdom.....why senior experienced professor not ready to face the exam...???
  90% exam 10% teaching & research experience they may calculate....otherwise quality of higher education society in tamil nadu......waste...

  ReplyDelete
 33. In all recruitment, all candidates who apply for the post has equal chance of getting the post. But here, eligibility is PG with Net / SET. do they have equal chance of getting the Asst Prof post? What is the point of applying knowing that we wont get it? Un just way of selection method. Give some chance for all eligible candidates who apply for the post.

  ReplyDelete
 34. IAS போட்டி தேர்வு எழுதுவதற்கு வெறும் ug degree யை தான் தகுதியாக வைத்திருக்கிறார்கள் . degree முடித்த ஒருவர் போட்டித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்று IAS ஆகிவிடலாம் . ஆனால் இந்த உதவி பேராசிரியர் பணிக்கு எந்த போட்டித்தேர்வும் இல்லை ,பணி அனுபவம் இருந்ததால் உனக்கு 15 மதிப்பெண் அள்ளிக்கொடுக்கிறோம் என்கிறார்கள் .பாடம் நடத்துவதற்கு எந்த அனுபவமும் தேவையில்லை .திறமை இருந்தால் மட்டும் போதும் . மறுக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் .

  ReplyDelete
 35. எதிர்த்து வழக்கு தொடருங்கள்

  ReplyDelete
 36. We should file a case againts this method of selection

  ReplyDelete
 37. Net set மட்டும் தேர்ச்சி பெற்ற பணி அனுபவம் இல்லாதவருக்கு 3/24 என்பது தான் வேதனையாக இருக்கிறது . இப்படிப்பட்ட பணி நியமன முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் நியாயம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி