Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2019

Flash News : காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.


பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 2019 - 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி  காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம்  தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.

இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

PG Consolidated Pay Order - Click here

14 comments:

  1. அப்ப மாறுதல் கலந்தாய்வு நடக்காதா?

    ReplyDelete
  2. பள்ளி கல்வித்துறை மட்டுமேவா? அரசு கள்ளர்(பல பள்ளிகளில் முதுகலை பட்டதாரி பணியிடம் இதுவரை தோற்றுவிக்கவில்லை),

    ReplyDelete
  3. Replies
    1. No eye wash. Nan 2017 pg trb exam ealudanapayum indamari PTA Appointment potanga. Ana nanga select agi school sernda andre avargal anda velayil irundhu viduvika paduvargal. Dont panic

      Delete
  4. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர் நியமனங்களை அங்கீகாரம் செய்யப்பட வேண்டும்.

    ReplyDelete
  5. PG TRB ENGLISH. ON-LINE TEST. SAIKRISHNA COACHING CENTRE. KRISHNAGIRI. CONTACT 7010926942

    ReplyDelete
  6. intha year general transfer counseling nadakkuma
    norms eathum change pannuvangala last year counseling la participate panni transfer vangunavanga intha year participate panna mudiyuma ???

    ReplyDelete
  7. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri.
    Test batch &
    Online test is going on...
    தரமான வினாத்தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது..
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
  8. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri.
    Test batch &
    Online test is going on...
    தரமான வினாத்தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது..
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
  9. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & Education
    Krishnagiri.
    Test batch &
    Online test is going on...
    தரமான வினாத்தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது..
    Contact :9842138560, 9344035171

    ReplyDelete
  10. எத்தனை காலம் தான்.....
    இப்படி எத்தனை காலம் தான்..

    ReplyDelete
  11. அரசு உதவிபெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடையேதும் உள்ளதா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி