Flash News : மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2019

Flash News : மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கெட்மாஸ்டர் என்பதற்கு பதில் இனி பிரின்ஸ்பால் என்று அழைக்கப்படுவார் - பள்ளிக்கல்வித்துறை

ஆசிரியர்களின் பணி,  தேர்வு நடத்துதல்,  விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.

தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.

தொடக்க,  நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசம் செல்கிறது.

10 comments:

  1. Appo inimel tamilnadu literacy rate 100 percent than

    ReplyDelete
  2. மாற்றம் என்று வந்தால் அதை எதிர்கொள்ள சிலபேர் எதிர்க்க பலபேர்

    ReplyDelete
  3. Headmaster... Principal ஆகிட்டாரு... அப்போ Teachers எல்லாம் Professorனு கூப்பிடனுமா??

    இல்ல.. அவங்க எல்லாம் அதே teachers தானா?? பள்ளிக்கல்வித்துறை இதையும் விளக்கிடுங்க...

    ReplyDelete
    Replies
    1. Male teacher a master num female teacher a masty nu name vaipanunga..name a maathina quality vanthuruma..?

      Delete
  4. அரசு பள்ளிகளையே நூலகமாக பெயர் மாற்றும் போது,தலைமை ஆசிரியர் பெயர் மாற்றம் ஒன்றும் ஆச்சரியமில்லை.

    ReplyDelete
  5. நாட்டாமை மற்றும் நாட்டாமைச்சிகளை ஒழிக்க வேண்டும்..

    ReplyDelete
  6. எங்க போய் முடியும் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  7. Removing elementary department and making one department that is school education department is the only way to solve all problems, including all administrative changes in all aspects.

    ReplyDelete
  8. பெயரை மாத்தினால் மாறிடுமா? முதலில் தேர்ச்சி விகிதத்தில் காண்பியுங்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி