ஆசிரியர்களின் பணி, தேர்வு நடத்துதல், விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசம் செல்கிறது.
Appo inimel tamilnadu literacy rate 100 percent than
ReplyDeleteமாற்றம் என்று வந்தால் அதை எதிர்கொள்ள சிலபேர் எதிர்க்க பலபேர்
ReplyDeleteHeadmaster... Principal ஆகிட்டாரு... அப்போ Teachers எல்லாம் Professorனு கூப்பிடனுமா??
ReplyDeleteஇல்ல.. அவங்க எல்லாம் அதே teachers தானா?? பள்ளிக்கல்வித்துறை இதையும் விளக்கிடுங்க...
Male teacher a master num female teacher a masty nu name vaipanunga..name a maathina quality vanthuruma..?
Deleteஅரசு பள்ளிகளையே நூலகமாக பெயர் மாற்றும் போது,தலைமை ஆசிரியர் பெயர் மாற்றம் ஒன்றும் ஆச்சரியமில்லை.
ReplyDeleteநாட்டாமை மற்றும் நாட்டாமைச்சிகளை ஒழிக்க வேண்டும்..
ReplyDeleteஎங்க போய் முடியும் என்று தெரியவில்லை.
ReplyDeleteRemoving elementary department and making one department that is school education department is the only way to solve all problems, including all administrative changes in all aspects.
ReplyDeleteSuper
ReplyDeleteபெயரை மாத்தினால் மாறிடுமா? முதலில் தேர்ச்சி விகிதத்தில் காண்பியுங்கள்.
ReplyDelete