TET 2019 - தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் தோல்வி ஏன்? பள்ளிக் கல்வி அமைச்சர் விளக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2019

TET 2019 - தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் தோல்வி ஏன்? பள்ளிக் கல்வி அமைச்சர் விளக்கம்!


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோடு கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  நிருபர்களிடம் கூறியதாவது: 

புதிய பாடத்திட்டம் என்பதால் டெட் தேர்வில் அதிகமாக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையாமல் இருந்துள்ளனர். எனினும் தேவையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது கூடுதல் தகுதி தேர்வு மட்டுமே. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் தற்காலிகமாக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்து கொள்ளலாம். அவ்வாறு நியமிக்கும் ஆசிரியர்களின் விபரங்களை பள்ளி கல்வித்துறை தெரிவித்துவிட்டால், தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமாக  அரசு நிர்ணயித்த 10 ஆயிரத்தை அரசே வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

15 comments:

  1. விளங்கிடும்

    ReplyDelete
  2. Yenna solrarne theriyala....what is meant by " kooduthal thahuthu thervu"...

    ReplyDelete
  3. Yenna solrarne theriyala....what is meant by " kooduthal thahuthu thervu"...

    ReplyDelete
  4. Yenna solrarne theriyala....what is meant by " kooduthal thahuthu thervu"...

    ReplyDelete
  5. Nieallam oru minister.

    ReplyDelete
  6. Politican ku oru entrance exam vaikanum.

    ReplyDelete
  7. intha madhiri petti kodukka amaicher entra thaguthi thevai illai naane solluven...

    ReplyDelete
  8. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் தற்காலிகமாக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்து கொள்ளலாம்.

    பற்றாகுறை இருக்கா..?? இல்லையா..??
    என்ன இளவு பேட்டிடா இது..?????

    ReplyDelete
  9. Already passed candidate tet 2013 but job?govintha govintha next 2020 tntet my certificate not eligible teachers study pannaravaga Kathi failers than tetpassed or tet not candidate same .

    ReplyDelete
  10. இதுவும் கடந்து போகும்



    ReplyDelete
  11. நான் TET EXAM முடிந்த அன்றே சொல்லிவிட்டேன், இது ஆட்சியாளர்களின் அருமையான திட்டம்....அது என்னவெனில்
    இப்படி SYLLABUS OUT OFF LA QUESTIONS KETTU பெரும் அளவில் தேர்வு ELUTHIYORAI ஃபெயில் ஆக்கி விட்டால், பொது மக்கலிடம்
    ஆசிரியர் தகுதித் பற்றி KELIPESAVஉம், ஆசிரியர் பணிமீது

    இனிவரும் இளைய சமூகம் விருப்பம் இல்லாது போக செய்ய வேண்டும் என்பதே....நாங்கள் டெட் EXAM PASS பண்ணிருக்கொம்
    நியமனம் செய்யுங்க என போராட இனி யாரும் இல்லை, இதுதான் அரசின் திட்டம், இதற்காக தான்99
    .%பேர் ஃபெயில் ஆக்க out off syllabus question la TET EXAM நடத்தி முடித்தனர்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி