TNTEU - M.Ed 2019 - 2020 Admission Notification , Forms And Instructions - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2019

TNTEU - M.Ed 2019 - 2020 Admission Notification , Forms And Instructions

எம்.எட் பட்டப்படிப்பு ( 2019 - 2020) சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
நடப்பு கல்வியாண்டில் m.ed படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான கடைசி  நாளானது இப்பல்கலைக்கழகத்தின் b.ed இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வு முடிவு வெளியானதிலிருந்து ஏழாவது நாளன்று மாலை 5.45 மணி வரையாகும்.  

இப்பல்கலைக்கழகம் இணையதளத்தில் ( www.tnteu.ac.in) Admission Portal-ல்  ஒவ்வொரு கல்லூரியிலும் ஏற்கனவே m.ed மாணவர் சேர்க்கை குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதியான மாணவர்களின் விவரங்களை பதிவேற்றும் செய்ய 16.08.2019 அன்று முதல் Admission portal-ல் துவங்கப்பட்டுள்ளது.
சேர்க்கை செய்யப்பட்ட தகுதியான அனைத்து மாணவர்களது விவரங்களை பல்கலைக்கழக  இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பின்பு இணையதளத்திலிருந்து மாணவர்களது பட்டியலை பதிவிறக்கம் செய்யவும்.

1 comment:

  1. KSJ academy Namakkal
    PG TRB ENGLISH ONLINE TEST POLYTECHNIC TRB ENGLISH
    ONLINE TEST

    Contact for details
    9865887912
    9488757598

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி