விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு:
*தமிழக சட்டசபை இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியீடு - செப்டம்பர் 23
*வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி - செப்டம்பர் 30
*வேட்பு மனுக்கள் பரிசீலனை - அக்டோபர் 1
*வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் - அக்டோபர் 3
*தமிழக சட்டசபை இடைத் தேர்தல் தேதி - அக்டோபர் 21
*இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை - அக்டோபர் 24
counseling ku aappu...
ReplyDeleteஇது தெரிந்த விஷயம் தான்....
ReplyDeleteCouncelling......?
ReplyDelete