ஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை - kalviseithi

Sep 19, 2019

ஆசிரியர் பணி நிரவலுக்கு ஐகோர்ட் கிளை 2 வாரம் தடை


பணியிட நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் ஆசிரியர்கள் மாற்றப்பட்டதற்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.4 comments:

 1. ஊருக்கு ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கே வருடத்திற்கு 800, 900 காலி பணியிடம் ஏற்படும் போது அதே ஊருக்கு ஒரு பள்ளிக்கு குறைந்நது 4 ஆசிரியர்களாவது தேவைப்படும் கடந்த 7,8 வருடமா புதிய ஆசிரியர்கள் நியமிக்கபடவில்லை எனில் அந்த காலி பணியிடங்கள் என்ன ஆனது அல்லது நிறைய ஊர்ல பள்ளிகூடமே இல்லையா? என்ன ?தான் நடக்கிறது கல்வி துறைல எனக்கு ஒன்னுமே புரியல தெரிஞ்சவங்க எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. Oru oorukku oru vao office than. Aanal oru oorukku 5 or 6 private school irukku. Athumattum illa vao posting not based on number of people. But teacher fill pandrathu 1:40 ratio.

   Delete
 2. நாட்டுல மக்கள் தொகை குறைந்துவிட்டதா அல்லது தனியார் பள்ளிகள் அதிகரித்து விட்டதா. அல்லது மக்கள் தனியார் பள்ளியில படிக்க வைக்கிற அளவுக்கு பொருளாதருத்துல அதிக வளர்ச்சியடைஞ்சுட்டாங்களா?

  ReplyDelete
 3. பெண் ஆசிரியர்கள் நியமணத்தற்க்கு பிறகு தரம் குறைந்தள்ளது

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி