தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசு பள்ளிகளில் பாடம் நடத்தலாம் பள்ளிக் கல்வித்துறையில் அடுத்த குழப்பம்! - kalviseithi

Sep 19, 2019

தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசு பள்ளிகளில் பாடம் நடத்தலாம் பள்ளிக் கல்வித்துறையில் அடுத்த குழப்பம்!


அரசுப் பள்ளிகளில் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசுப் பள்ளிகளில் பாடம் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.இதனால் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

1 comment:

  1. இது ஒரு மத பிரச்சினைக்கு வழி வகுக்கும். இந்த யோசனையை யார் சொன்னார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி