ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2019

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டத்தை உருவாக்கவும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

5 comments:

  1. மாறுதல் கலந்தாய்வு உண்டா இல்லையா பதில் சொல்லுங்கள் அமைச்சரே?

    ReplyDelete
  2. Kalvi thurai TN India is bumper 1

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி