தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 10, 2019

தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.


( GO No 157 , Date 05-09-19 )

19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடம் ஆக மாற்றியமைத்த அரசாணை வெளியீடு.

அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 19,427 ஆசிரியர் நிரந்தர பணியிடங்களாக நியமிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக 19,427 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்காளாக பணியாற்றி வருவோருக்கு தொடர்கால நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளது.

Download here ( pdf) 



30 comments:

  1. Entha g.o meaning enna sir. Temporary staff permanent panrangala
    Illa antha placeku trb, tnpsc London posting poduvangala. Please reply pannungal

    ReplyDelete
    Replies
    1. தற்காலிக ஆசிரியர் பணி இடத்தை நிரந்தரமான பணியிடமாக மாற்றம் செய்கிறார்கள்...ஆனால் தற்காலிகமாக இருந்த ஆசிரியரை பணி நிரந்தரம் செய்ய போவது இல்லை,,,,என்னா சொல்ல வருகிறார்கள் என்றால் நிரந்தரமான posting அதிகமாகிறது,,,,,

      Delete
    2. அவனவன் சிறப்பாசிரியர் போஸ்ட் ஏதும் போடாமல் இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது என்ன செய்வான் ? ஆனால் இப்படி வயித்துல அடிக்கிற மாதிரி வாரத்துல மூணு நாளுன்னு வித்தியாசமா ஒரு திட்டத்தை கொண்டு வந்து இன்னும் பகுதி நேர ஆசிரியர்களையும் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களே அந்த அம்மாவை தான் நாங்கள் எண்ணி பெருமைப்படுகிறோம். இன்னும் 7000 8000 க்கு போஸ்டிங் போட்டு அவுட் சோர்சிங் என்று போடுவார்கள். தகுதி தேர்வு எழுதிக்கொண்டே நாமும் காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்போம். தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருப்போம். மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருப்போம்.

      Delete
  2. In education department salary given from SSA rmsa scheme this post are considered as temperary salary head post.some time allotment to the above mentioned post becomes late so to avoid inconvenience these posts become permanent

    ReplyDelete
  3. Minority school la salary government salary.but Tet ila.eda othikedu ila.good government.tet ennai pontra emaliku than.

    ReplyDelete
    Replies
    1. மைனாரிட்டி school க்கு TET இல்லைனு சொன்னத ஹைகோர்ட்டே ஏற்றுக்கொண்டுவிட்டது

      Delete
  4. தையல் ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.19 அன்று வெளியிடப்பட்டுள்ளது

    ReplyDelete
  5. sir ethula yaryar ellam varuvanga 2018 la 3 months potangale avangaluma. Cs erukka pls reply ...Ena athula.work panitu enum antha job Kum pogama wait panitu erukkom nerantharm pannalynalum paravaella atleat continuation avathu. Kotunga

    ReplyDelete
  6. Thenaarum paalaarum Odum. Avungallaam already permanent thaan.

    ReplyDelete
  7. யாரெல்லாம் இதன் கீழ் வருவார்கள் தெரிந்தவர்கள் தெரியபடுத்தவும்...

    ReplyDelete
  8. இவர்கள் ஏற்கனவே அரசு ஆசிரியர்களாக இருப்பவர்கள் தான்....பணியிடம் தான் தற்காலிகம்...அதற்கு ஆணை நீட்டிப்பு அரசிடம் இருந்து 3 மாதம் 1 வருடம் என தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது..ஆணை தாமதமாகும் நேரங்களில் ஊதியம் தாமதமானது... இப்போது நிரந்தரப் பணியிடமாக மாற்றப்பட்டுள்ளதால் இனி நீட்டிப்பு ஆணை சிக்கல் இல்லாமல் ஊதியம் பெற முடியும்...இன்று நிரந்தர பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் மூலம் தற்காலிகப் பணியிடம் கொண்ட பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்றுவிட்டால், அந்த பள்ளியின் தற்காலிக பணியிடத்திற்கான ஆணைக்காலம் முடிவுற்றிருந்தால்,அவர் அரசின் நீட்டிப்பு ஆணை பெற்ற பின்னரே ஊதியம் பெற முடியும்...குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்தகைய ஆணையினை அரசிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை இனி இல்லை...மற்றபடி இது மெகா அறிவிப்பு ஒன்றும் அல்ல...

    ReplyDelete
    Replies
    1. இவர்கள் TET தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களா?

      Delete
  9. This GO doesn't have clarity .. It seems you posted half only.. Kalviseithi plz post full and clear GO..

    ReplyDelete
  10. பணியிடம் நிரந்தரம்.அந்த இடங்களுக்கு போட்டித்தேர்வுகளில் தேர்வானவர்களை போடுவர்.

    ReplyDelete
  11. Tet pass pannavala mattum podunka sir

    ReplyDelete
  12. They are permanent staffs
    They got salary on separate bill
    Now
    They got salary through regular bill

    ReplyDelete
  13. They are permanent staffs
    They got salary on separate bill
    Now
    They got salary through regular bill

    ReplyDelete
  14. Pg trb selection phase 2 pottacha please any one reply

    ReplyDelete
  15. PG TRB CASE போட்டாங்களே அது என்ன ஆச்சு, COMPUTER BASED EXAM வேண்டாம் என்றும் OMR SHEET முறையிலேயே தேர்வு நடத்தக் கோரி CASE போட்டாங்களே அது என்ன ஆச்சு. 27 முதல் தேர்வு தொடங்கி நடைபெறுமா அல்லது மாற்றம் வருமா.

    ReplyDelete
  16. Thank you for this wonderful information share and excellent information providing by your article, Kindly visit the LiveWebTutors Canada website.
    click here to download jee main admit card 2020

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி