( GO No 157 , Date 05-09-19 )
19,427 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடம் ஆக மாற்றியமைத்த அரசாணை வெளியீடு.
அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 19,427 ஆசிரியர் நிரந்தர பணியிடங்களாக நியமிக்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக 19,427 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்காளாக பணியாற்றி வருவோருக்கு தொடர்கால நீட்டிப்பு வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
Download here ( pdf)
Entha g.o meaning enna sir. Temporary staff permanent panrangala
ReplyDeleteIlla antha placeku trb, tnpsc London posting poduvangala. Please reply pannungal
தற்காலிக ஆசிரியர் பணி இடத்தை நிரந்தரமான பணியிடமாக மாற்றம் செய்கிறார்கள்...ஆனால் தற்காலிகமாக இருந்த ஆசிரியரை பணி நிரந்தரம் செய்ய போவது இல்லை,,,,என்னா சொல்ல வருகிறார்கள் என்றால் நிரந்தரமான posting அதிகமாகிறது,,,,,
Deleteஅவனவன் சிறப்பாசிரியர் போஸ்ட் ஏதும் போடாமல் இருக்கும் போது இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது என்ன செய்வான் ? ஆனால் இப்படி வயித்துல அடிக்கிற மாதிரி வாரத்துல மூணு நாளுன்னு வித்தியாசமா ஒரு திட்டத்தை கொண்டு வந்து இன்னும் பகுதி நேர ஆசிரியர்களையும் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டார்களே அந்த அம்மாவை தான் நாங்கள் எண்ணி பெருமைப்படுகிறோம். இன்னும் 7000 8000 க்கு போஸ்டிங் போட்டு அவுட் சோர்சிங் என்று போடுவார்கள். தகுதி தேர்வு எழுதிக்கொண்டே நாமும் காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்போம். தேர்ச்சி பெற்றுக்கொண்டு இருப்போம். மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டே இருப்போம்.
DeleteIthu entha posting sr pls tell
ReplyDeletePart time teacherkkuma sir
ReplyDeleteWait panni parkalam
DeleteIn education department salary given from SSA rmsa scheme this post are considered as temperary salary head post.some time allotment to the above mentioned post becomes late so to avoid inconvenience these posts become permanent
ReplyDeleteOK
DeleteMinority school la salary government salary.but Tet ila.eda othikedu ila.good government.tet ennai pontra emaliku than.
ReplyDeleteமைனாரிட்டி school க்கு TET இல்லைனு சொன்னத ஹைகோர்ட்டே ஏற்றுக்கொண்டுவிட்டது
Deleteதையல் ஆசிரியர்களுக்கான திருத்தப்பட்ட தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.19 அன்று வெளியிடப்பட்டுள்ளது
ReplyDeletesir ethula yaryar ellam varuvanga 2018 la 3 months potangale avangaluma. Cs erukka pls reply ...Ena athula.work panitu enum antha job Kum pogama wait panitu erukkom nerantharm pannalynalum paravaella atleat continuation avathu. Kotunga
ReplyDeleteThenaarum paalaarum Odum. Avungallaam already permanent thaan.
ReplyDeletePlz post clear GO..
ReplyDeleteயாரெல்லாம் இதன் கீழ் வருவார்கள் தெரிந்தவர்கள் தெரியபடுத்தவும்...
ReplyDeleteNallaeru.....
ReplyDeleteஇவர்கள் ஏற்கனவே அரசு ஆசிரியர்களாக இருப்பவர்கள் தான்....பணியிடம் தான் தற்காலிகம்...அதற்கு ஆணை நீட்டிப்பு அரசிடம் இருந்து 3 மாதம் 1 வருடம் என தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது..ஆணை தாமதமாகும் நேரங்களில் ஊதியம் தாமதமானது... இப்போது நிரந்தரப் பணியிடமாக மாற்றப்பட்டுள்ளதால் இனி நீட்டிப்பு ஆணை சிக்கல் இல்லாமல் ஊதியம் பெற முடியும்...இன்று நிரந்தர பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பணி மாறுதல் மூலம் தற்காலிகப் பணியிடம் கொண்ட பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்றுவிட்டால், அந்த பள்ளியின் தற்காலிக பணியிடத்திற்கான ஆணைக்காலம் முடிவுற்றிருந்தால்,அவர் அரசின் நீட்டிப்பு ஆணை பெற்ற பின்னரே ஊதியம் பெற முடியும்...குறிப்பிட்ட கால இடைவெளியில் இத்தகைய ஆணையினை அரசிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கும் சூழ்நிலை இனி இல்லை...மற்றபடி இது மெகா அறிவிப்பு ஒன்றும் அல்ல...
ReplyDeleteஇவர்கள் TET தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களா?
Deleteஉண்மை
DeleteThis GO doesn't have clarity .. It seems you posted half only.. Kalviseithi plz post full and clear GO..
ReplyDeleteபணியிடம் நிரந்தரம்.அந்த இடங்களுக்கு போட்டித்தேர்வுகளில் தேர்வானவர்களை போடுவர்.
ReplyDeleteGo means government order
ReplyDeleteWhat about 2013 canditate
ReplyDeleteTet pass pannavala mattum podunka sir
ReplyDeleteThey are permanent staffs
ReplyDeleteThey got salary on separate bill
Now
They got salary through regular bill
They are permanent staffs
ReplyDeleteThey got salary on separate bill
Now
They got salary through regular bill
Pg trb selection phase 2 pottacha please any one reply
ReplyDeletePhase two ? Which pg TRB exam
DeletePG TRB CASE போட்டாங்களே அது என்ன ஆச்சு, COMPUTER BASED EXAM வேண்டாம் என்றும் OMR SHEET முறையிலேயே தேர்வு நடத்தக் கோரி CASE போட்டாங்களே அது என்ன ஆச்சு. 27 முதல் தேர்வு தொடங்கி நடைபெறுமா அல்லது மாற்றம் வருமா.
ReplyDeleteThank you for this wonderful information share and excellent information providing by your article, Kindly visit the LiveWebTutors Canada website.
ReplyDeleteclick here to download jee main admit card 2020