பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வையின் போது பள்ளியில் இருக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2019

பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வையின் போது பள்ளியில் இருக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு


பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு என்பது பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு விரிவான செயற்கருவி ஆகும்.ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும்,  புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் இம்மதிப்பீடானது உதவுகிறது.

நமது மாநிலத்தில் இம்மதிப்பீட்டு கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயமதிப்பீடானது கடந்த 2016 - 2017 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக சென்ற கல்வியாண்டு போல இக்கல்வியாண்டிலும் தேசிய திட்டமிடல் மற்றும் நிருவாக நிறுவனத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் புறமதிப்பீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி புற மதிப்பீட்டு குழு பார்வையின் போது பள்ளியில் இருக்க வேண்டிய பதிவேடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் :

School Team Visit Norms - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி