உதவிப் பேராசிரியர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரும் வழக்கின் விபரம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2019

உதவிப் பேராசிரியர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரும் வழக்கின் விபரம்!



40 comments:

  1. first un case rouled out aagum.. yena nadamuraila irukirathan notification la iruku..so kandipa notification selection proceture govt kolkai mudivunu soli un case a kandipa thalupadi seium.. 10 to 15 years a net sled set phd yoda work panitu irukira teachers mutala..? nethu nee mudichitu unaku experience ilaina valiyama unaku poti therva..? firs thevai ilama case poduravangala court kadumaiya thandikanum..apathan oruthanuku postinga kidaikalaina ipadi kandapai case padamatan..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு திறமை இருந்தால் தேர்வு எழுதி வேலை பெறுங்கள்

      Delete
    2. Neenka yen examukku payappadureenka? Neenka experience person thane? Neenka subject expert thane? apparam yen exam vendamnu sollreenga? Yen exam vaicha velai kidaikkathunu payama? Neenka exam vaikka sollittu intha weightage marka appadiye vaichikkunka

      Delete
    3. Talent irukku sothat i complete set with phd with good experience. Working in good university. Exam is not matter for aged people who have phd.

      Delete
    4. Exam vaithu athil pottietu vettriperalaam veen vivatham thevai ella sir

      Delete
  2. இவர்களுக்கு வயது தான் அதிகம் ஆகிவிட்டது ஒழிய அறிவுத்திறன் அதிகம் ஆகவில்லை என்பது அவரது கருத்தில் இருந்து தெரிகிறது ஆகவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எல்லோரும் இவரை போன்ற பதிலுக்கு மீண்டும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. yarukkum examkku bayam illa. Nanum SET Vachirukken with phd. Onnum use illa. For 10 years a nanum exam kku wait panninen use illa. Pathu varusama prepared a irukken with phd. But not use ➡ putting case. Kindly don't judge others before knowing others talent.

      Delete
  3. No exam. Only interview. Don't waste your time on making case. What is fate that will happen.

    ReplyDelete
  4. Acare care Academy , Rasipuram
    Polytechnic trb Physics....
    Admission going on...
    Mobile 8807432425

    ReplyDelete
  5. Dear friends.. please go through ugc website....what is the norms to appointment assistant professor. Don't confuse. Then talk clear friends

    ReplyDelete
  6. Exam tha ore vazhi padichutu velaikaga kathutu ukanthurupom ivanuga orupadi ilatha methodla aledupanuga vidamatom postingum venam onnum venam case mela case vizhum only exam

    ReplyDelete
  7. Peon to collector ellame exam eluthi than varran, aparam asst professor mattum ena ??
    Kasu vangurathuku ulla procedure than intha 34 marks assessment, epdi oru qualified professor ah verum experience, phd and interview vechu edupinga. Andha interview la transparency ena iruku, athu mattum pothuma??
    Apo pdf dsc padicha alunga elam avangala vida kammi qualification ah.exam is alone the proper solution for leturer post in arts clg.
    Ithula experience than venunu sollura mutta pasanga ellam ketukonga.. ungaluku verum experience + phd vechu matum posting ila. Unkita kasu 40 lacks ilana velai ila. Athuku than nanga experience vendam, interview vendam direct exam process veika solrom. Unaku subject la knowledge irundha eluthi pass pannu. Athan 15 years experience irukume, apo pg syllabus athupadi ache.

    ReplyDelete
  8. UGC regulations 2018 - Criteria for Short-listing of candidates for Interview for the Post of Assistant Professors in Colleges.

    S.N. Academic Record Score
    1. Graduation 80% & Above = 21 60% to less than
    80% = 19
    55% to less
    than 60% =
    16
    45% to
    less than
    55% =10
    2. Post-Graduation 80% & Above = 25 60% to less than
    80% = 23
    55% (50% in case of
    SC/ST/OBC (noncreamy layer)/PWD)
    to less than 60% = 20
    3. M.Phil. 60% & above = 07 55% to less than 60% = 05
    4. Ph.D. 25
    5. NET with JRF 10
    NET 08
    SLET/SET 05
    6. Research Publications ( 2 marks for
    each research publications published
    in Peer-Reviewed or UGC-listed
    Journals)
    06
    7. Teaching / Post Doctoral Experience
    (2 marks for one year each)#
    10
    8. Awards
    International / National Level
    (Awards given by International
    Organisations/ Government of India /
    Government of India recognised
    National Level Bodies)
    03
    State-Level
    (Awards given by State Government)
    02

    If govt follows the UGC regulations, then it may be a selection process.

    Let us wait for next notification

    ReplyDelete
  9. unknown mutal maathri peasatha exam eluthi pass panamudiyamaiya naanga net 2 pass times set phd clear pani vachurukum.. unaku vela kidaikathu..eduthavudanea dgree mudichavangaluku matha exam vaikiranga..but ithula csir set phd long experience vachu edikuranga..cs la 10 laks pearu verum degree mudicha iluthuvan but ithula apadi ila..2018 regulation 2021 la..mrna enaku age 35 unaku..?naan pgt net set tnpsc bank po la eluthi pass panunavan..pgtku class eduthu palapeara pass panavachavan..exam pathi neeno unamathri mathavangalo enkita peasa entha arukathaium kidayathu thakuthium kidayathu..nee court ponalum govt kolkaimudivunu kanda case a ruled out than panum..so mutal maathri peasatha..

    ReplyDelete
  10. mirna 12 varudama collgela phd csir 2times set a vachu work panitu iruken..enkita padicha many students a motivate pani Lic tnpsc police bank trb ku padika vachu pass panavachuruken..compettive exam ku oru book eluthuven vidama 3 hours continue a lecture a kudupen..so unakuthan age athikamaki mathavangala pathi nala theriyama vadikatina arivuketa mutal maathri peasura. naangalam both exam interview ethukum thayar..ipavea exam vacalum pass panuvom..but unalamudiuma..unaku muthukelumpu iruntha nee ithuku thayara..?so mathavangala theriyama nee vaaya kudukatha..

    ReplyDelete
    Replies
    1. Thank you .....keep it up your multi talent....

      Delete
    2. yarukkum examkku bayam illa. Nanum SET Vachirukken with phd. Onnum use illa. For 10 years a nanum exam kku wait panninen use illa. Pathu varusama prepared a irukken with phd. But not use ➡ putting case. Kindly don't judge others before knowing others talent

      Delete
  11. இதில் யாரும் கோபம் கொள்ள வேண்டியதில்லை. அரசும் நீதிமன்றமும் ஒரு தீர்வு சொல்லும். Mr.Star ஒரு சின்ன கேள்வி. உங்களை மாதிரி ஒரு multi talent நபர் ஒருவர் நெட்,செட், பிஎச். டி முடித்து அதுவும் சயின்ஸ் சப்ஜெக்ட் இல் வேறு துறையில் பணி புரிந்து வருகிறார் என வைத்து கொள்ளவோம். நெட், செட் என எதுவும் இல்லாமல் பிஎச்.டி மட்டும் உள்ள ஒருவரும் 15 மதிப்பெண் பெறும் அளவிற்கு அனுபவம் உள்ளார் என கருத்துவோம். இருவரும் இன்டெர்வியூ செல்கிறார்கள். முதல் நபர் பணி அனுபவம் 0 மதிப்பெண் +பிஎச்.டி இக்கு 9 மதிப்பெண் +இன்டெர்வியூ 10 மதிப்பெண் என மொத்தம் 19 மதிப்பெண் பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். இரண்டாம் நபர் பணி அனுபவம் 15 மதிப்பெண் +பி.எச். டி 9 மதிப்பெண் + இன்டெர்வியூ 0 மதிப்பெண் என மொத்தம் 24 மதிப்பெண் பெற்றுள்ளார் என வைத்துக்கொள்ளவோம். இதில் நெட்,செட் மற்றும் பல போட்டி தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று வேறு துறையில் பணி புரிந்தாலும் இன்டெர்வியூ இலும் முழு மதிப்பெண் பெற்றாலும் அவர் இந்த பணிக்கு வர இயலுமா? எனவே, முதலில் போட்டி தேர்வு அதன் பின்னர் இந்த மதிப்பெண் இரண்டையும் சேர்ப்பது தான் சரியான வழியாக இருக்கும். இப் பணிக்கு விண்ணப்பிக்கும் முன்னரே தகுதி இருந்தும் கிடைக்காது என தெரிவது ஒரு தேர்வு முறையா? பள்ளிகளிலும் பனி அனுபவத்திற்கு தங்கள் கருத்துப்படி மதிப்பெண் ஏதும் இல்லையே. இதில் முழு குழப்பவாதி மற்றும் குற்றவாதி UGC மட்டுமே. இதை அரசு தனக்கு சாதகமாக்கி கொள்கிறது. போட்டியாளர்கள் பாவம்.

    ReplyDelete
    Replies
    1. u r right.. athathan naanum solren phd yea irunthalum avungalukum net set avasiyam nu..2009 pinpu vanthavangaluku thesis olunga submit panamal mudichavangaluku court ea 2017 net set thevainu soli warnpaniruku..yena phd mudicha vangala vida verum msc csir set clear pani experience vachavanga easy a students a move panamudiumnu enudaya anupavathila solren.. so phd yea irunthalum avungalukum naan net set avasiyam nu sola vaaren.. intha vagaila unga concept a naan eathukiren..

      Delete
  12. அனைத்துக்கும் போட்டி தேர்வு வைத்து எடுக்கும் போது ஏன் அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு மட்டும் போட்டி தேர்வு வைக்க தயக்கம் ஏன். என்ன காரணம்?

    ReplyDelete
  13. veera exam la naan ooriponavan.. ithukaga niraya time kaasu panatha selavalichavan naan.. unmaiya sona en paathi life ithavachea vanthiruku..so engaluku entha examkum payam kidayathu..already niraiya pearu clg trb ku exam vaikanumnu sona case court ala ruled out aakiruku..ipa case potavarum interview marks 10 ku 29% a vachu than potithervunu solirukar..remaining marks a vachu ila..college trb interview 10 marks kaga oru higher examku epdi prepare pananumo atheamathri than naanlam pala books vachu naan refer panitu iruken .. so visayam theriyama misunderstanding a peasavenam..naan exam vaika venamnu solala.. naanga many years a wait panina nadaimuraila irukira enga urimaiya vitukuduka mudiyathunu than solren..

    ReplyDelete
  14. Veera, yarukkum examkku bayam illa. Nanum SET Vachirukken with phd. Onnum use illa. For 10 years a nanum exam kku wait panninen use illa. Pathu varusama prepared a irukken with phd. But not use ➡ putting case. Kindly don't judge others before knowing others talent

    ReplyDelete
  15. வெறும் degree (UG )முடித்த ஒருவர் தனக்கு திறமை இருந்தால் , போட்டித் தேர்வை எதிர் கொண்டு இளம் வயதிலேயே IAS ஆகி விட முடிகிறது . மாவட்ட ஆட்சியர் ஆவதற்கு வெறும் degree யை தகுதியாக நிர்ணயித்திருக்கிறார்கள் . ஆனால் உதவி பேராசிரியர் பணிக்கு தேர்வு செய்யும் முறை ஒருதலை பட்சமானது.pg with net முடித்த பணி அனுபவம் இல்லாதவர்கள் இந்த பணி இடத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை . ஒரு நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் . ஆனால் இங்கு IAS ஆவதற்கு ஒரு சட்டம் , உதவி பேராசிரியர் ஆவதற்கு ஒரு சட்டம் . புதிய கல்வித் கொள்கையில் இனி arts and science college ல் சேர்வதற்கு கூட போட்டி தேர்வாம்.ஆனால் அங்கு உதவி பேராசிரியர் பணிக்கு போட்டி தேர்வு இல்லை என்பது கேலி கூத்து . ஆகையால் இந்த பணிக்கு தகுதி உள்ள யாரும் பாதிக்காத வகையில் போட்டி தேர்வு மற்றும் weightage என்று UGC விதியில் மாற்றம் செய்தால்தான் அது அனைவருக்குமான நீதியாக இருக்க முடியும் . உதவி பேராசிரியர் பணிக்கு போட்டி தேர்வு இல்லை என்றால் மற்ற பணிகளுக்கு எதற்கு போட்டி தேர்வு ? அந்தந்த பணிகளில் எத்தனை வருட அனுபவம் என்று கேட்டு வேலை கொடுக்க வேண்டியது தானே ? சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.அது தான் நீதி .

    ReplyDelete
  16. Are u talking with sense r u all educated not even having language skill to deliver ur ideas u people are not having guts to talk in front of us.u are all distilled idiots

    ReplyDelete
  17. போட்டித் தேர்வை கண்டு அஞ்சி ,நடுங்கி பயப்படுகிறவனிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை .தேர்வை கண்டு அஞ்சுபவன் , உதவி பேராசிரியர் வேலைக்கு ஆசைப்படலாமா ? நீங்கள் எல்லாம் பாடம் நடத்தி ......?????

    ReplyDelete
    Replies
    1. Sss correct
      Test venam nu slravaga clg students ku test vaikama ug la 10 yrs experience iruku pg la 20 yrs experience irukunu degree kupaga? ?? ??

      Delete
  18. உதவிப் பேராசிரியர் பணிக்கு குறைந்தப் பட்ச தகுதி P.G with NET or SET/P.G with Ph.D.
    தகுதியே அதுவா இருக்கும் போது அதற்கு எதற்கு மதிப்பெண் கொடுக்கிறானுங்க.


    ReplyDelete
  19. போட்டித்தேர்வு வேண்டும் எனக் கூவுபவர்களுக்கு ஒரே பதில்....நீங்கள் அனைவரும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்...உங்களுக்கு பேராசிரியர் பணி மீது ஒரு கண் (ரூ.20000 சம்பளம் அதிகம்) உங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்துள்ள சொரணை கெட்ட ஜென்மங்கள் தான் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்! தாங்கள் நடத்தும் பாடத்தின் மீது நம்பிக்கையில்லாத சாக்கடை புழுக்கள்!! இவர்கள் காலப்போக்கில் பிஎச்டி படித்து விட்டதனால் தனக்கும் ததிகினத்தம் வேண்டும் எனக் குரைக்கிறார்கள்! போட்டித்தேர்வில் இவர்கள் நிச்சயம் வெற்றி பெற முடியாது! காரணம் ஆங்கில மொழி ஆசிரியர் எந்த அரசுப்பள்ளியிலாவது ஆங்கிலத்தில் பேசிப்பார்த்ததுண்டா...? பிறகு எப்படி? மானங்கெட்ட வட்டிக்கடைக்காரர்கள்...முதலமைச்சர் இவர்களை கடுமையாக விமர்சித்தும்...ராட்சசி...சாட்டை படங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றும்...இவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உணராத வடிகட்டிய அடிமுட்டாள்கள்!

    ReplyDelete
    Replies
    1. திரு அழகு அவர்களுக்கு

      உங்களுடைய உயரிய மனநிலைக்கு விரைவில் பேராசிரியர் பணி கிடைக்கும். என்னே ஒரு உயர்ந்த, உன்னதமான சிந்தனை?. வாழ்த்துக்கள் சார். நாங்கள் எல்லோரும் கிட்டதட்ட 95% பேர் அரசு பள்ளி ஆசிரியர்களால்தான் முன்னேறினோம் என்று நினைத்துக்கொன்டிருக்கும் முட்டாள்கள். உங்களைப்போன்ற உயரிய சிந்தனை ஒருசிலருக்கே உதிக்கும். உங்கள் நல்ல மனதுக்கு விரைவில் பேராசிரியராக வாழ்த்துக்கள் . நேர்மறை சிந்தனை?

      Delete
  20. திரு.அழகு அவர்களே.....ஆசிரியர்கள் தான்....நாங்கள்.ஒரு முதுகலை படிப்பு உடன் பி.எட் படிப்பு படித்து ஏதோ ஒரு வேலைக்கு தேர்வு எழுதி வந்து விட்டோம்.எங்கள் கனவு இத்துடன் முடிய வேண்டுமா...எங்கள் குடும்ப சூழல் மேற்கொண்டு பி.எச்.டி படிக்க முடியவில்லை....ஆனால் திறமை இருக்கு...நெட் செட் தேர்ச்சி பெற்றுள்ளேன்.....நான் தகுதி தானே.நீங்களும் நாங்கள் பணிக்காக படிக்கும் போது உங்கள் கனவு படிப்பை பி.எச்.டி படித்திருப்பீர்கள்.உங்களுக்கு நிச்சயம் அதற்கான அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.அது தான் முறை..நியாயமும் கூட.அதற்காக தான் தங்களின் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்கள்.இன்டெர்வியூ10 மதிப்பெண்கள் இருக்கு.எங்களை விட கல்லூரி அனுபவம் பாட அனுபவம் தங்களுக்கு அதிகம் தானே.ஒரே ஒருதேர்வு அதில் ஒரு தெரிவு.பிறகு எங்களுக்கு 5 மார்க்நெட் செட் மட்டும் தான். உங்களுக்கு 10+9மார்க்.அனுபவம் உடன் பி.எச்.டி. பிறகு தேர்வில் என்ன தவறு உள்ளது ஒரு ஆசிரியன்..பேராசிரியராக்க கூடாத தங்களின் அணுகு முறை சரியா....மன்னிக்க வேண்டுகிறேன்..நான் இப்பணிக்கு வந்தது ஆசிரியரால் தான் நீங்கள் பணிக்கு செல்லவில்லை என்றால் யாரால்..........

    ReplyDelete
  21. தங்கள் மனதை புண் படுத்த அனுப்பவில்லை.....வருத்தம் வேண்டாம்...நிச்சயம் நீங்கள் நினைக்கும் படி இத்தேர்வு அமைய வேண்டும்..தன்னை விட தன்னிடம் உள்ளவன் உயர வேண்டுமென்று தான் ஆசிரியன் எண்ணுவான் ....அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும்....நானும் ஆசிரியன்... வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி